திருச்சி மாநகரில் இன்று (செப்டம்பர் 24) முதல் அக்டோபர் 9ம் தேதி வரை 15 நாட்களுக்கு பொதுக்கூட்டங்கள், ஊர்வலங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுகிறது. பொது அமைதி, பாதுகாப்பிற்காக தமிழ்நாடு நகர காவல் சட்டம் 1888 பிரிவு 41ன் கீழ் இந்த உத்தரவு…
Category: மாவட்டம்
மாவட்டம்
மதுரையில் புத்தகத்திருவிழா: அமைச்சர்கள் இன்று தொடங்கி வைத்தனர்
”மதுரையின் பண்பாட்டுத் திருவிழாவான, ‘புத்தகத் திருவிழா – 2022’ இனிதே இன்று (செப்டம்பர் 24) துவங்கியது. தமிழ்நாடு வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதியமைச்சர் பி.தியாகராஜன் ஆகியோர் இவ்விழாவை துவக்கி வைத்தனர். மதுரை மற்றும் தென்மாவட்ட மக்களின் ஆதரவோடு இந்த புத்தகத் திருவிழா…
குழிக்குள் பேருந்து சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிப்பு
கோவை இடையார்பாளையம் அருகே குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் பேருந்து ஒன்று சிக்கிக் கொண்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கோவை தடாகம் சாலையில் சிவாஜி காலனி முதல் கேஎன்ஜி புதூர் வரை தற்போது குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று…
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நாளுக்கு நாள் சாதுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனிடையே கிரிவலப்பாதையில் போலி சாமியார்கள் நடமாட்டம், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து சாதுக்களுக்கு கியூஆர்…
திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி போக்குவரத்து சேவை மாற்றம்
திருச்சியில் பெரியார் பிறந்த நாள் விழாவை ஒட்டி மத்திய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து சேவை மாற்றப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ சிலைக்கு திமுக, அதிமுக, விடுதலை சிறுத்தைகள், மக்கள்…
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பரிசல்கள் இயக்குவதற்கு அனுமதி
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து குறைந்துள்ளதால், பரிசல்கள் மட்டும் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காவிரி நீர்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் கனமழையால், கர்நாடக அணைகள் நிரம்பி வழிகின்றன. இதனால் காவிரி ஆற்றில் தமிழகத்திற்கு உபரிநீர் வினாடிக்கு 51 ஆயிரம்…
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்திய நபர்கள் மீது வழக்கு பதிவு
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு தரிசனத்திற்கு வரும் வசதி படைத்த பக்தர்களை குறிவைத்து விரைவு தரிசனம் செய்து தருவதாக கூறி, தன்னிச்சையாக அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, கோயிலின் பின்பக்க வழியாக அழைத்துச் செல்லும் செயல்களை தொடர்ந்து வாடிக்கையாக…
இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு – கோவை மாநகரம்
கோவை மாநகர போலீசாரால் பயன்படுத்தப்பட்டு, கழிவு செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில், 12 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 22 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 37 வாகனங்கள்…
குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சீசன் இருக்கும். இந்த மாதங்களில் சாரல் மழை விட்டு விட்டு பெய்யும். இடை இடையே இதமான வெயில் அடிக்கும். இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய…
திருச்சி – கல்லணை இடையே பேருந்துகள் செல்ல தடை
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்நிலையில், திருச்சி உத்தமர்சீலி கிராமத்தில் உள்ள தரைப்பாலம் நீரில்…