தேனி மாவட்ட சார்பாக 3 வது நாளாக இன்று மதிய உணவு

தேனி மாவட்ட சார்பாக 3 வது நாளாக இன்று மதிய உணவு வழங்கப்பட்டது. இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில், பெரியகுளம் நகர துணை செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் ஊடக பிரிவு செயலாளர்…

“ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை கோவையில் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

கொரோனா இரண்டாம் அலையிலும் கழகத்தின் “ஒன்றிணைவோம் வா” திட்ட உதவிகளை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின். நாடு  முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. இதனால்…

கொடைக்கானல் மலை சாலைகளின் ஓரங்களில் பூத்து குலுங்கும் இளம் சிவப்பு நிற காகித பூக்கள்

தமிழகத்தில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி காணப்படுகிறது .ஊரடங்கு காரணமாக சுற்றுலாப்பயணிகள் வருகை இன்றி இருப்பதால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் வெறிசோடி காணப்படுகிறது. மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்பட்டநிலையில் சுற்று…

குமரியில் கனமழையால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம் அளிக்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் கனமழையால் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு தலா ரூ.5000, பகுதியளவில் சேதமடைந்த கூரை வீடுகளுக்கு ரூ.4,100 நிவாரணம் அளிக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நெல் உள்ளிட்ட பயிர்களுக்கு இடுபொருள் நிவாரணத் தொகையாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20,000 வழங்கப்படும் எனவும்…

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை திண்டுக்கல் சரக டிஐஜி நேரில் ஆய்வு

தமிழகத்தில் கொரோனா நோய் இரண்டாவது அலை பரவலின் தாக்கம் மின்னல் வேகத்தில் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதில் தேனி மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்கை நாள்தோறும் சராசரியாக 600பேர் வரை பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணமே…

கொடைக்கானல் பூம்பாறை கிராமத்தில் கொரோனாவை பொருட்படுத்தாமல் மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது

கொடைக்கானல் அருகே பூம்பாறை கிராமத்தில் கொரோனா தடை உத்தரவை மீறி மருத்துவம் பார்த்த போலி மருத்துவரை காவல்துறையினர்  கைது செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல்  அருகே பூம்பாறை கிராமத்தைச் சேர்ந்தவர் மோகினி 56 இவர் செவிலியர் படிப்பு முடித்துள்ளார். மருத்துவ படிப்பும்…

கொடைக்கான‌லில் இரண்டாம் நாளாக தடுப்பூசி முகாம்.. ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட வரும் பொதுமக்கள்

த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் இல‌வ‌ச‌ கொரோனா  த‌டுப்பூசி செலுத்தும் முகாம் இரண்டாம் நாளாக கொடைக்கான‌லில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது. பொதும‌க்க‌ள் ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட்டு வ‌ருகின்ற‌ன‌ர். தமிழ‌க‌த்தில் கொரோனா ப‌ர‌வ‌ல் அதிக‌ரித்து வ‌ரும் சூழ‌லில் த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் ப‌ல்வேறு…

திருப்பூரில் சிரமம் படும் பொது மக்களுக்கு இரவு நேர உணவு

திருப்பூர் மாவட்டம் சார்பாக இரவு நேர உணவு பொது மக்களுக்கு வழங்கப்பட்டது. கொரோனா தீவிரம் அடைந்து வரும் மாவட்டங்களில் முக்கியமான திருப்பூரில் ஊரடங்கு காரணமாக சிரமம் படும் பொது மக்கள் மற்றும் கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உடன் தங்கி இருப்பவர்களுக்கு…

கொடைக்கானலில் பல இடங்களில் போடப்படும் தடுப்பூசி முகாம்.. ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட வரும் பொதும‌க்க‌ள்

த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் இல‌வ‌ச‌ கொரோனா  த‌டுப்பூசி செலுத்தும் முகாம் கொடைக்கான‌லில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் போட‌ப்ப‌ட்டு வ‌ருகிறது. பொதும‌க்க‌ள் ஆர்வ‌முட‌ன் த‌டுப்பூசி போட்டு வ‌ருகின்ற‌ன‌ர். தமிழ‌க‌த்தில் கொரோனா ப‌ர‌வ‌ல் அதிக‌ரித்து வ‌ரும் சூழ‌லில் த‌மிழ‌க‌ அர‌சு சார்பில் ப‌ல்வேறு இட‌ங்க‌ளில் கொரோனா…

நாகர்கோவிலில் புயல் பாதிப்பை பகுதிகளை பார்வையிட்ட பா.ஜ.க எம்.எல்.ஏ

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புயல் பாதிப்பை பார்வையிட்டு அங்குள்ள மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார் பா.ஜ.க எம்.எல்.ஏ “எம்.ஆர் காந்தி” என்.ஜி.எல்.  

Translate »
error: Content is protected !!