மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் கோடை மழையால் 53 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர தேனி, திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…
Category: மாவட்டம்
மாவட்டம்
மலைவாழ் மக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கிய காவல்துறை
மஞ்சளாறு அணை அருகில் ராசி மலை கிராமத்தில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு காவல்துறையினர் சார்பாக கொரோனா நிவாரண பொருட்களை வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. மலைவாழ் மக்கள்…
வைகை அணை நீர்வரத்து அதிகரிப்பு.. முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!
வைகை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 66 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள…
கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ ஆய்வு
கம்பத்தில் ரேஷன் கடைகளில் ஆர்.டி.ஓ. ஆய்வு செய்தார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில், நேற்று முன்தினம் முதல் ஒரு வாரத்துக்கு தளர்வுகள் அற்ற ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்தநிலையில் நேற்று முதல் தினமும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி…
ஊரடங்கு விதி மீறி வெளியில் சுற்றித் திரிந்த நபர்களுக்கு நூதன முறையில் அறிவுரை
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கொரோனா பரவல் இரண்டாம் அலையின் காரணமாக முழு ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியில் சுற்றித் திரியும் நபர்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களில் தேவையின்றி சுற்றித் திரிந்த நபர்களை பெரியகுளம் காவல்துறையினர்…
மதுரையில் குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா
மதுரை, மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே குழந்தைகள் காப்பகத்தில் தங்கியிருந்த 10 சிறுமிகள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
தேனியில் முகக்கவசம் அணியாத காவலருக்கு 200 ரூபாய் அபராதம்.. வாகனத்தை பறிமுதல் செய்த எஸ்.பி..!
தேனி மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் காவல்துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் சோதனைச்சாவடி அமைத்து, வரும் வாகனங்களில் இ–பதிவு முறையாக உள்ளதா? அத்தியாவசிய காரணங்களுக்கு மட்டும் வெளியே செல்கிறார்களா? தேவையில்லாமல்…
கொடைக்கானலில் மலிவான விலையில் காய்கறிகள் பழங்கள் விற்பனை..!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள தோட்டக்கலை சார்பாக வாகனங்கள் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் மிக குறைந்த விலையில் இன்று விற்பனை தொடங்கப்பட்டது. இதன்மூலம் வெங்காயம் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் தக்காளி 20 ரூபாய்க்கும் கத்தரிக்காய் 30 ரூபாய்க்கும் தேங்கா ஒரு…
கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறி விற்பனை துவக்கம்
கொரோனா பரவல் காரணமாக கொடைக்கானலில் வாகனங்களில் வீடுகளுக்கே காய்கறி கொண்டு சென்று விற்பனை தொடங்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வாகனம் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு சென்று வீடு வீடாக விற்பனை செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த காய்கறி வாகனங்களுக்கு…