மலைவாழ் மக்களுக்கு உதவிய நக்சல் தடுப்பு காவல் துறை

நோய்த் தொற்றின் ஊரடங்கு வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பழங்குடியின மலைவாழ் மக்களுக்கு நக்சல் தடுப்பு காவல் துறையினர் குருதர்ஸ்ணா மூர்த்தி சேவா சங்கத்தினரும் இணைந்து அரிசி மற்றும் காய்கறி பொருட்கள் வழங்கினார். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள அஞ்சுகம் அம்மையார்…

ஊரடங்கு விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் கடைகளைத் திறந்து வியாபாரம் செய்யப்பட்ட 10 கடைகள் பூட்டி சீல்

கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வருவதால் தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து அத்தியாவசியமான காய்கறி மற்றும் மளிகை கடைகள்  காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே  செயல்பட அனுமதிக்கப்பட்டு மற்ற கடைகள் அனைத்தும் …

சேலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்க ஆலோசனை..!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொரோனா சிகிச்சைக்காக நேற்று திறந்து வைக்கப்பட்ட, சேலம் இரும்பாலை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் வசதி கொண்ட தற்காலிக மருத்துவமனையில், மேலும் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 500 படுக்கைகள் அமைப்பதற்கான ஆலோசனை…

பெரியகுளம்.. சுத்தமான குடிநீர் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு

பெரியகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் கலங்கலாக குடிநீர் வருவதால் சுத்தமான குடிநீர் வழங்க கோரி பாட்டாளி மக்கள் கட்சியினர் நகராட்சி ஆணையரிடம் மனு அழித்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடர் மழையால் சோத்துப்பாறை அணை…

கொட்டும் மழையிலும் கொரோனா மூலமாக மரணித்தவரை அடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத்

நேற்று இரவு வேலூர் மாவட்ட பேரணாம்பட்டை‌ சேர்ந்த பெண்மணி வேலூர் அடுக்கம்பாரை அரசு மருத்துவமனையில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உயிர் இழந்தார். உறவினர்கள் மூலம் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகளை தொடர்பு கொண்டதன் அடிப்படையில் கொட்டும் மழையிலும் கண்ணியமான முறையில் இந்திய…

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி மீன் பிடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு

கொரோனா நோய்த்தொற்று பொதுமக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வாய்க்காலில் மீன் பிடித்தவர்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையிலிருந்து வெளியேற்றப்படும் நீரை பெரியகுளம் பகுதியில் உள்ள…

மஞ்சளார் அணையின் நீர் மட்டம் அதிகரிப்பு.. மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர்  கோடை மழையால் 51 அடியை எட்டியதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோரமுள்ள தேனி,  திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தேனி மாவட்டத்தில் கடந்த சில…

தனக்கு கொடுத்த ஊக்கத்தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

திருப்பத்தூர், அனுசுயா என்ற இளம் பெண் 12-ம் வகுப்பு தேர்வில் காவலர்கள் குடும்பத்து மாணாக்கரிடையே முதல் மதிப்பெண் பெற்றதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையான rs 7500ஐ முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.  

பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் – பொறுப்பேற்ற பிறகு சேலம் மாவட்டம் ஆட்சியர் பேட்டி

சேலம் மாவட்ட 173 மாவட்ட ஆட்சியராக கார்மேகம் இன்று காலை பொறுப்பேற்றார். கொரோனா நோய்த்தொற்று பரவல் குறைய பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என பேட்டி அளித்தார். சேலம் மாவட்ட ஆட்சியராக இருந்த ராமன் மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கார்மேகம் மாற்றப்பட்டு இன்று…

பெரியகுளத்தில் அனாவசியமாக சுற்றும் பொது மக்கள்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை..!

பெரியகுளத்தில் தேவையின்றி சாலைகளில் சுற்றித்திரியும் பொதுமக்களுக்கு அறிவுரை கூறியும் விதிகளை மீறி வெளியே வரும் வாகனங்களை பறிமுதல் செய்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக  பரவி…

Translate »
error: Content is protected !!