மரணித்த இந்து சகோதரரின் உடலை அடக்கம் செய்த இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள்

திருநெல்வேலி சேர்ந்த சகோதரர் சென்னை சிட்டி சென்டரில் பணி புரிந்து வந்தார் அவர் ஸ்டான்லி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு திடிரென மரணம் அடைந்தார். மருத்துவ மனையில் இருந்து இந்திய தவ்ஹீத் ஜமாஅத்…

கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

தேனி மாவட்டம் நோய்த்தடுப்பு மருந்துகள் வழங்கப்படும் பணிகள் மற்றும் கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கிருஷ்ணனுண்ணி  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தேனி மாவட்டம் கம்பம் மற்றும் கூடலூர் நகராட்சி பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு…

சேதமடைந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான மாங்காய்கள்.. நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் – ஓ.பன்னீர்செல்வம் உறுதி

அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக உருவான டவ்–தே புயல் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஊரை சுற்றியுள்ள கொட்டகுடி, பிச்சாங்கரை, உலக்குஉருட்டி, வடக்கு மலை ஊத்தாம்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்…

இஸ்ரேல் பயங்கர வாதத்தை கண்டித்து பதாகைகள் ஏந்தி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம்

பாலஸ்தீன முஸ்லிம்கள் மீது அல் அக்ஸா பள்ளியில் அத்து மீறி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் பயங்கர வாதத்தை கண்டித்து இன்று இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நெல்லை மாவட்டம் சார்பாக ஏர்வாடியில் மாநில செயலாளர் தக்வா மொய்தின் மற்றும் மாவட்ட நகர கிளை…

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காலை 10 மணியுடன் காய்கறி மற்றும் மளிகை கடைகள் அடைப்பு

அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிக்கும் விதமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்கறி மற்றும் மளிகை கடைகள் காலை 10 மணியுடன் முழுவதுமாக அடைக்கப்பட்டன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசு உத்தரவின் படி, இன்று காலை 10 மணியுடன்…

கொரோனா நிவாரண நிதி ரூ.2,000 வழங்கும் பணி துவக்கம்

குரும்பூர் அங்கமங்கலம் பஞ்சாயத்தில் ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.2,000 வழங்கும் பணி தொடங்கியது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க காெராேனா நிவாரணத் தொகையாக முதல் கட்டமா ரூபாய் 2000 குடும்ப அட்டைதாரர்களுக்கு  வழங்கும் நிகழ்வு தமிழகமெங்கும்…

பெரியகுளத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி – காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி துவக்கி வைப்பு

பெரியகுளத்தில் வியாபாரிகள் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு முகக்கவசம் , விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி துவக்கி வைத்து வழங்கினார். தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோறும் அதிகரித்து வரும்…

பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆய்வு

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் நிகழ்ச்சியாக தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் நகராட்சி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றில் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆய்வு மேற்கொண்டார். கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும்…

பெரியகுளத்தில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழப்பு..!

பெரியகுளத்தில் தந்தை இறந்த அதிர்ச்சியில் மகன் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையை சேர்ந்தவர் காளிதாஸ் (வயது 90). இவர் பெரியகுளத்தில் உள்ள மயானத்தில் சடலங்களை எரிப்பது, புதைப்பது ஆகிய பணிகளை செய்து வந்தார். ஆனால் கடந்த…

கொரோனா நோயாளிகளுக்கு போதிய வசதிகள் உள்ளதா..? – மேரி மாத கல்லூரி விடுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி, தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை நாள்தோரும் அதிகரித்து வரும் நிலையில் தேனி மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பெரியகுளம், போடி, கம்பம், ஆண்டிபட்டி ஆகிய பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிறைந்து வரும்…

Translate »
error: Content is protected !!