24 மணி நேரத்தில் மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்த்தார் அமைச்சர் க.பொன்முடி

திருக்கோவிலூர் தொகுதி கொடுங்கால் கிராம மக்களின் குடிநீர் பிரச்சனையை 24 மணி நேரத்தில் தீர்த்தார். உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி. திருக்கோவிலூர் தொகுதி, முகையூர் ஒன்றியம் , கொடுங்கால் கிராமத்தில் குடிநீர் பிரச்சனையை இருந்து வந்தது. அப்பகுதி மக்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்,…

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக 5 பேர் சஸ்பெண்ட்

மதுரை ஆவின் நிறுவனத்தில் ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக பொது மேலாளர் உட்பட 5 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பால் உபபொருட்களை வெளிச்சந்தையில் விற்றது உட்பட ரூ.13.78 கோடி முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

விழுப்புரத்தில் நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால்.. பொதுமக்கள் கடும் அவதி

விழுப்புரத்தில் நியாய விலைக் கடைகள் மூலம் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வழங்குவதில் குளறுபடியால் பொதுமக்கள் அவதிக்கி உள்ளாகிவருகின்றனர். வீடுகளுக்கே நேரில் சென்று டோக்கன் விநியோகம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தும், அதனை மதிக்காமல் நியாய விலைக் கடைக்கு பொதுமக்களை…

சோத்துப்பாறை அணை நீர்மட்டம் 16 அடியாக குறைந்து வருகிறது

சோத்துப்பாறை அணை நீர் திறக்கும் ஷட்டர் இயக்கி பார்த்த பொழுது பழுதானதால் அணையில் இருந்து நீர் வெளியேறி வருவதால் 18  மணி நேரத்தில் அணையின் நீர்மட்டம் 16 அடி குறைந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணையில் அதன்…

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று..!

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்கறி மார்கெட் இன்று முதல் பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம்..!

கொரோனா நோய்தொற்று பரவலின் இரண்டாம் அலையை தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலையில் இட நெருக்கடியில் செயல்பட்டு வந்த நகராட்சி காய்கறி மார்கெட் இன்று முதல் பெரியகுளம் பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொடரின் இரண்டாவது அலை…

சோத்துப்பாறை அணையின் மதகு பழுது.. மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்..!

தேனி, தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை கடந்த் சில நாட்களாக பெய்த தொடர் மழையால் அதன் முழு கொள்ளளவான 126.28 அடியை கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பாக முழு கொள்ளளவை எட்டி அணைக்கு வரும் நீர் அப்படியே…

பெரியகுளத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரம்

பெரியகுளம் புதிய பேருந்து நிலையத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் கெரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு 10 தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு…

வராக நதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வாகனங்கள் ஆற்றில் கவிழ்ந்தன..!

வராக நதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றின் பக்கவாட்டு சுவர் இடிந்து காவல்நிலையம் பின்புரம் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகனம் ஆற்றில் கவிழ்ந்தது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக…

மதுரை உயர்நீதிமன்றத்தில் .. திடீர் பொதுநல மனு தாக்கல்..? ஏன்..?

மதுரையைச் சேர்ந்த விரோனிகா மெரி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், ‘திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் தயாரிக்கக்கூடிய மூன்று பிளான்ட்கள் செயல்பட்டு வந்தது. இவை ஒரு மணிநேரத்திற்கு 140 மெட்ரிக் டன் ஆக்சிஜனை உற்பத்தி செய்யக்கூடிய அளவுக்கு திறன்…

Translate »
error: Content is protected !!