பொள்ளாச்சியில் ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா

பொள்ளாச்சி, கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலைப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதிகளில் இன்று ஒரே நாளில் சுமார் 186 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொரோனா பரவல்…

கோவையில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 2,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.…

கொரோனா தாக்கம்.. கோவையில் 6 விமானங்கள் மட்டுமே இயக்கம்..!

கோவை, தொடரும் கொரோனா தாக்கம் காரணமாக கோவையில் இருந்து தினமும் 6 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. கோவை சர்வதேச விமான நிலையம் கோவை உள்ளிட்ட சுற்றுப்புறங்களை சேர்ந்த 7 மாவட்ட மக்களுக்கு பயனளித்து வருகிறது. கொரோனா நோய் தொற்று பரவலுக்கு முன்…

கோவையில் ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழு.. கலெக்டர் உத்தரவு

கோவை மாவட்டத்தில் மருத்துவ மனைகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்க சிறப்பு கண்காணிப்புக் குழுவை கலெக்டர் ஏற்படுத்தி உள்ளார். சில வாரங்களாகவே கோவையில், கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் அதிக எண்ணிக்கையில் பராமரிக்கப்படுவதால் கோவை மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து திரவ…

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட தரமற்ற தடுப்பணைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு..!

அதிமுக ஆட்சியில் ஓடைகளில் தரமற்ற முறையில் கட்டப்பட்ட 10க்கும் மேற்பட்ட  தடுப்பணைகள் கோடை மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாக விவசாயிகள் குற்றச்சாட்டு. மீண்டும் தரமான கட்டுமானத்தில் தடுப்பணைகள் கட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியில்…

ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவியின் உடன்பிறந்த சகோதரியின் கணவர் கிணற்றில் தவறி விழுந்து பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகபட்டி பகுதியிலுள்ள சேடபட்டியில் முன்னாள் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் மனைவியின் தங்கை சுப்புலட்சுமியின் கணவர் அன்புக்கரசன் (60) அவருடைய தென்னந்தோப்பில் வழக்கம்போல  தோட்டத்திற்கு வந்த அன்புக்கரசன் கிணற்றின் ஓரத்தில் இருந்த வேப்ப மரத்தின் கிளைகளை…

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா

விருதுநகர் அரசு மருத்துவமனையில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இந்நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமானப் பணிகள்…

குமரி மாவட்டத்தில் திமுகவுக்கு ஒரே எம்எல்ஏ…!

கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே திமுக எம்எல்ஏ என்பதால், மனோ தங்கராஜூக்கு அமைச்சர் வாய்ப்பு உள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 2016 சட்டப்பேரவை தேர்தலின்போது நாகர்கோவில், கன்னியாகுமரி, பத்மநாபபுரம் தொகுதிகளில் திமுக சார்பில் சுரேஷ்ராஜன், ஆஸ்டின், மனோதங்கராஜ் போட்டியிட்டு…

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல் – தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்கள் அடிப்படையில் 06.05.2021 காலை 4.00 மணி…

கடைகளை நேர கட்டுப்பாட்டுடன் திறக்க வேண்டும் – வணிகர் சங்கத்தினர் கோரிக்கை

நாளை முதல் கடைகள் திறப்பிற்கு நேரக்கட்டுப்பாட்டுடன் அத்தியாவசிய கடைகள் மட்டும் திறப்பதற்கு வணிகர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம். அனைத்து கடைகளும் நேர கட்டுப்பாட்டுடன் திறக்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்…

Translate »
error: Content is protected !!