கன்னியாகுமரி மாவட்டத்தில் 24 நேரத்தில் 13 பேர் பலி..!

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவிலில்  கொரோனா  தொற்றால் ஒரே நாளில் 388 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஓரேநாளில் சிகிக்சை பலனின்றி 13 பேர் பலியானதை தொடர்ந்து இதுவரை மாவட்டம் முழுவதும் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 402 ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவரின்…

கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு..!

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று பெய்த கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் கடந்த சில மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழையிண்மையால் நீர்வரத்து குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த…

மதுரை கோட்டத்தில் ரயில்வே பார்சல் கட்டணம் அதிரடியாக குறைப்பு

ரயில்வே பார்சல் கட்டணங்கள் ரயிலின் குறிப்பிட்ட வகைக்கேற்பவும் அதன் பயன்பாட்டு சதவீதத்தை பொறுத்தும் நிர்ணயிக்கப்படுகின்றன.  கட்டணங்கள் நான்கு வகையாக பெயரிடப்பட்டுள்ளன. அவை ராஜ்தானி, பிரிமியர், ஸ்டாண்டர்ட், மற்றும் லக்கேஜ் ஆகியவையாகும். முதல் மூன்றும் பார்சல் கட்டண வகையை சேர்ந்தது. நாம் பயணம்…

சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124 அடியாக உயர்வு.. வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

அணையின்  நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 124 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பெரியகுளம்  அருகே உள்ள மேற்க்கு தொடர்ச்சி மலை…

சங்ககிரி தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் வெற்றி

சேலம், 13 சுற்றில் பின்தங்கிய நிலையில் இருந்த சங்ககிரி அ.தி.மு.க. வேட்பாளர் பின்னர் அடுத்த சுற்றுகளில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சங்ககிரி சட்டமன்ற தொகுதி தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்டத்தில்…

சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.. ராஜேந்திரன் வெற்றி

சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது.. 7,588 வாக்குகள் வித்தியாசத்தில் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார். சேலம், சேலம் வடக்கு தொகுதியை மீண்டும் தி.மு.க. கைப்பற்றியது. இங்கு போட்டியிட்ட ராஜேந்திரன் 7 ஆயிரத்து 588 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். வடக்கு…

கம்பம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

கம்பம் சட்டமன்ற தொகுதியில் 42,413 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் கம்பம் என்.ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தேனி மாவட்டம், கம்பம் சட்டமன்ற தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட எஸ்.டி.கே.ஜக்கையன் வெற்றி பெற்றார்.  இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக…

கன்யாகுமரியில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த 57 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு செல்ல இருந்த முகவர்கள், செய்தியாளர்கள், அரசியல்கட்சினர், மத்திய மாநில அரசு பணியாளர்கள்  உட்பட மொத்தம் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மூலிகை தேநீர் வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

கொரோனா தடுப்பில் முன் களப்பணியாளர்களாக பணியாற்றும் காவலர்களுக்கு மூலிகை தேநீர் வழங்கி காவலர்களை உற்சாகப்படுத்திய தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர். கொரோனா நோய் தொற்றின் இரண்டாவது அலை இந்தியா முழுவதும் தீவிரமாக பரவி வருகின்றது. இதில் தமிழகத்தில் நாள்தோரும் நோய் தொற்று…

கொடைக்கானலில் பிளாஸ்டிக் கழிவுகள் உண்பதால் கால்நடைகள் பலியாகும் அவலம்.. நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திண்டுக்கல்  மாவட்டம் கொடைக்கானல் நகராட்சி பகுதியில் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டு பகுதிகளில் நகராட்சி சார்பில் குப்பைகளை கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. ஆனால் மிக பழமையான பழுதான குப்பைத்தொட்டிகள் தான் அதிக அளவில் வைக்கப்பட்டுள்ளது. இந்த குப்பை…

Translate »
error: Content is protected !!