கோவை, உடுமலையில் 5 நாட்களுக்கு பிறகு குறைந்த அளவே தடுப்பூசிகள் வந்த நிலையில், சிறிது நேரத்தில் அவைகள் தீர்ந்து போனதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். உடுமலை அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளான கோவிட்சில்டு மற்றும் கோவேக்சின் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில்,…
Category: மாவட்டம்
மாவட்டம்
லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருக்கும் அதிகாரிகள் – பொள்ளாச்சி வணிகர் சங்க தலைவர் புகார்
பொள்ளாச்சி, கொரோனா பேரிடர் காலத்தில் கடைக்குள் நுழைந்து லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்பதை அதிகாரிகள் நிர்ணயமாகக் கொண்டுள்ளார்கள் என பொள்ளாச்சியில் வணிகர் சங்கம் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா புகார் கூறியுள்ளார். பொள்ளாச்சியில் நேற்று தமிழ்நாடு வணிகர்கள் சங்கம் பேரமைப்பு மாநில…
ஐக்கிய அரபு நாடுகளில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு.. கோவையில் இருந்து கார்கோவுக்கு மட்டுமே அனுமதி
கோவை, ஐக்கிய அரபு நாடுகளில் நாளை முதல் 10 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் கோவையில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் இயக்கப்படும் விமானங்களில் பயணிகளுக்கு அனுமதி கிடையாது. கார்கோவுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள்…
வால்பாறையில் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம்.. நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
வால்பாறை, கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் சாலைகளில் கொட்டப்படும் குப்பைகளால் நோய்த்தொற்று பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்குட்பட்ட வால்பாறை நகரத்தில் ஐந்தாயிரத்துக்கும்…
கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிய.. ரத்த மாதிரிகள் சேகரிப்பு
கோவையில் கொரோனா நோய்த் தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதை கண்டறிவதற்கான ரத்த மாதிரிகள் சேகரிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறியுள்ளதா என்பதைக் கண்டறிய சுகாதாரத் துறை சாா்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அனைத்து மாவட்டங்களிலும்…
குப்பையில் கொட்டிக்கிடந்த தபால்கள்.. அதிர்ச்சியில் அப்பகுதி மக்கள்
குப்பைமேட்டில் இந்திய அரசு தபால் மற்றும் ஆதார் அட்டைகள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட தபால்களை உரியவர்களுக்கு வழங்காமல் குப்பையில் வீசி சென்ற தபால்துறை ஊழியர்கள். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய் பகுதியில் உள்ள குப்பை மேட்டில் பெரியகுளம்…
ஆக்சிஜென் இலவசமாக தரும் ஸ்டெர்லைட் ஆலையம்.. திறப்பது குறித்து மக்கள் கருத்து..?
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது தொடர்பாக தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கருத்துக் கேட்பு கூட்டம் நடைப்பெற்றது. ஆக்சிஜென் பற்றாக்குறையை சமாளிக்க உற்பத்தி செய்ய ஸ்டெர்லைட் ஆலையை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த அனுமதிக்கு தொர்பாக தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது,…
யாழ்ப்பாணம்.. இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபி.. புதிதாக இன்று மாணவர்கள் திறந்து வைப்பு
யாழ். பல்கலையில் கடந்த ஜனவரி மாதம் இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது, மீண்டும் மாணவர்களால் புதிதாக அமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டது. இலங்கை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி இரவு இரவாக பல்கலைக்கழக…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு
மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தடுப்பூசிக்கு தட்டுப்பாடு கொரோனா பரவலை தடுக்க 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மேலும் அடுத்த மாதம்(மே) முதல் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்…
ஆளுங்கட்சியினரின் தூண்டுதலால் எனது தலித் சாதி சான்றிதழ் ரத்து… பெண் ஊராட்சி தலைவர் பரபரப்பு புகார்
தேனி, ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் தனது தலித் சாதிச்சான்றிதழ் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், உத்தரவை வாபஸ் பெறக்கோரியும் தலித் பெண் ஊராட்சி தலைவர் தேனி கலெக்டரிடம் நேற்று மனு அளித்தார். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி, தலித் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது…