வேலூர் மாவட்டத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்தும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள் தொழிலாளர்கள் போக்குவரத்து தொழிலாளர்கள் ஆசிரியர்கள் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை பொதுப்பணித் துறை தொழிலாளர் நலத் துறை அலுவலர் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறித்து அரசு…
Category: மாவட்டம்
மாவட்டம்
வைரல் வீடியோ …முதியவரை ஏமாற்றி மாம்பழத்துக்கு ஓட்டு போட வைத்த நபர் – தேர்தல் கமிஷனில் திமுக புகார்
ஜெயங்கொண்டம் திமுக வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்க உதவி கேட்டவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்துக்கு முறைகேடாக வாக்கினை பதிவுசெய்து அந்த வீடியோவை…
ஆம்னி வேன் ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 2 பெண்கள் பலி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள ரெட்டிபாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது குடும்பத்துடன் உடையார்பாளையம் பெரிய கோவிலுக்கு செல்வதற்காக இன்று காலை வி.கைகாட்டியில் இருந்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது உடையார்பாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே வந்தபோது,…
தூத்துக்குடியில் ஸ்மார்ட் திட்டத்தை எதிர்த்து வியாபாரிகள் திடீர் போராட்டம்
தூத்துக்குடி வஉசி சந்தையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் எந்தவித கட்டடங்களையும் கட்டக் கூடாது என வலியுறுத்தியும் வியாபாரிகள் வெள்ளிக்கிழமை திடீரென காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. தூத்துக்குடி வஉசி சந்தையில் உள்ள கடைகளை ஏப்ரல் 10 ஆம் தேதிக்குள்…
மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு..!
மதுரையில் கொரோனா உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என அறிவிப்பு..! மதுரையில் கொரோனா தொற்று உறுதியானவர்கள் வசிக்கும் தெருக்கள் இன்று முதல் மூடப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். கொரோனா அதிகரிக்கும் பகுதிகளில் முக்கியத்துவம் அளித்து தடுப்பு பணிகளை…
கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன்… அமமுக பிரமுகர் மீது வழக்கு..!
கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் மீது வழக்கு..! கும்பகோணத்தில் வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கியது தொடர்பாக அமமுக பிரமுகர் கனகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மளிகை பொருட்கள் வாங்க வாக்காளர்களுக்கு ரூ.2000 டோக்கன் வழங்கப்படுவதாக…
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக் கோரிய வழக்கு.. மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை, மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், மத்திய விமான போக்குவரத்து துறை பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சுற்றுலா முகவர்கள் சங்கத் தலைவர் சதீஷ்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: 2011ல்…
சிதம்பரம் அருகே அரசு பேருந்தும், லாரியும் மோதி விபத்து… 2 பயணிகள் உயிரிழப்பு..!
சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து: 2 பயணிகள் உயிரிழப்பு..! 20 பேர் காயம்.. சிதம்பரம் அருகே அரசு விரைவுப் பேருந்தும், லாரியும் மோதி விபத்து ஏற்பட்டதில் 2 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20 பேர் காயம்…
முறையாக ஊதியம் வழங்கவில்லை…. அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்வதாக துப்புரவு பணியாளர் போராட்டம்
முறையாக ஊதியம் வழங்காததால் பேரூராட்சி அலுவலகம் முன்பாக அரளி விதையை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்வதாக துப்புரவு பணியாளர் போராட்டம். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள தாமரைக்குளம் பேரூராட்சி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் துப்புரவு பணியாளராக வேலை செய்து வருகிறார்.…
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைவு… இதுவா காரணம்..!
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்து உள்ளது. கொரோனா தொற்று காரணமாக வாக்குப்பதிவு சரிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.. சட்டமன்ற தேர்தல்:: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடந்தது. வாக்குப்பதிவு நேற்று…