அதிமுக தேர்தல் பிரச்சாரத்திற்கு கிராமங்களில் எதிர்ப்பு எழுந்ததால் பிரச்சாரத்தை பாதியில் முடித்து சென்ற தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதி அதிமுக வேட்பாளர்.. தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதி அதிமுக வேட்பாளர் நேற்று மாலையில் பெரியகுளம் அருகே உள்ள ஜெயமங்களம், குள்ளப்புரம்,…
Category: மாவட்டம்
மாவட்டம்
“மாதம் 1500 ரூபாய், வருடத்திற்கு 6 சிலிண்டர் வழங்கப்படும்” – பெரியகுளத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் நகர பகுதிகளில் வாக்கு சேகரிப்பு… தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தனித்தொகுதியில் அதிமுக வேட்பாளர் தனது பிரசாரத்தை பெரியகுளம் வடகரை பகுதியில் போக்குவரத்து பணிமனை முன்பு துவங்கினார். இதில் புதிய பேருந்து நிலையம் அரவணைப்பு பாரஸ்ட்…
தீவிரப்பிரச்சாரம் … திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முக்கிய பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன் – திமுக வேட்பாளர் வாக்குறுதி
பெரியகுளம் தனி தொகுதியில் திமுக வேட்பாளர் கிராமங்களின் முக்கிய பிரச்சனைகளை தெரிவித்து திமுக ஆட்சிக்கு வந்தவுடன் தீர்த்து வைப்பேன் என வாக்குறுதி கொடுத்து தீவிரப்பிரச்சாரம். தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற (தனி) தொகுதி திமுக வேட்பாளர் தனது பரப்புரையை பெரியகுளம் அருகே…
தஞ்சை மாவட்டத்தில் மேலும் 17 மாணவர்களுக்கு கொரோனா
தஞ்சையில் 2 பள்ளி மாணவர்கள், கும்பகோணத்தில் 10 மாணவர்கள் புதிதாக பாதிப்பு.. கும்பகோணம் அன்னை கல்லூரியில் மேலும் 5 மாணவர்கள் கொரோனாவால் பாதிப்பு.. தஞ்சை மாவட்டத்தில் ஏற்கனவே 168 மாணவர்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மொத்த பாதிப்பு 183ஆக உயர்வு.. தஞ்சை மாவட்டத்தில்…
மக்களின் ஏழ்மையை இலவசங்கள் ஒழிக்காது.. கமல்ஹாசன் – வாக்கு சேகரிக்கச் சென்ற அதிமுக அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! — நடிகர் மன்சூர் அலிகான் விலகல் – கேஸ், பெட்ரோல்- டீசல் விலை உயர்வுக்கு பாஜக பொறுப்பல்ல: நடிகை கவுதமி
*சங்கரன்கோவில் அடுத்த வல்லராமபுரத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற அமைச்சர் ராஜலட்சுமி விரட்டியடிப்பு! அதிமுக அரசு ஒரு தலைபட்சமாக நடந்து கொண்டதாக ஊர் மக்கள் குற்றச்சாட்டு.. *தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளராக களமிறங்கிய நடிகர் மன்சூர் அலிகான் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.. *கேஸ்,…
கொரோனா பொது முடக்க நேரத்தில் உதவாத அதிமுக அரசு…. “6 சிலிண்டர் வழங்குவோம்”.. பெண்களே நம்பாதீர்கள் – திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
கொரோனா பொது முடக்க நேரத்தில் உதவாத அதிமுக அரசு, கேஸ் விலை ஏற்றத்திற்கு எதிர் குரல் எழுப்பாத அதிமுக அரசு.. 6 சிலிண்டர் வழங்குவோம் என கூறுவதை நம்பாதீர்கள் என கூறி திமுக வேட்பாளர் சரவணக்குமார் வாக்கு சேகரிப்பு.. தேனி மாவட்டம்…
ஓபிஎஸ் தொகுதி மலைகிராம மக்கள் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி சாலை மறியல் போராட்டம்.. ஏன் ?
ஓபிஎஸ் தொகுதிக்கு உட்பட்ட மலைகிராம மக்களுக்கு 10 ஆண்டுகளாக சாலை அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக கூறி பெரியகுளம் பகுதியில் சாலை மறியல் போராட்டம். வாக்கு பதிவின் போது ஒரு நபர் கூட்ட வாக்களிக்காம வாக்கு பெட்டியை திருப்பி அனுப்ப…
குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்… தண்ணீரில் பூச்சி மருந்து கலந்ததாக குற்றச்சாட்டு..!
குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள். தொழில் போட்டி காரணமாக குளத்தில் பூச்சி மருந்தை கலந்து கொண்டிருப்பதாக குளம் குத்தகை எடுத்த குத்தகைதாரர் குற்றச்சாட்டு. தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியிலுள்ள கக்ரியாகுளத்தை அன்னபிரகாசம் என்பவர் குத்தகைக்கு எடுத்து அதில் மீன் வளர்த்து வந்துள்ளார்.…
முழு பலாபழத்துடன் வந்த வேட்பாளர்… பரபரப்பான அதிகாரிகள்..!
ஒரு முழு பலாப்பழத்தை தூக்கி தோளில் வைத்துக்கொண்டு ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை சட்டமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், நகைச்சுவையையும் ஏற்படுத்தியுள்ளது.. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாடானை சட்டமன்ற தொகுதியில் அண்ணா புரட்சித்தலைவர்…
சாலைகள் அமைத்து தராததால்.. தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலை கிராம மக்கள் போராட்டம்..!
சாலைகள் அமைத்து தராததால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக மலை கிராம மக்கள் போராட்டம். வாக்கு கேட்டு எந்த அரசியல் கட்சிகளும் தங்கள் மலை கிராமத்திற்கு வரவேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்., திண்டுக்கல் மாவட்டம் பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெள்ளகெவி ஊராட்சியின்…