வேளாளர் சமுதாய முன்னேற்ற கழக மாநில இளைஞரணி செயலாளர் பந்தல் ராஜாவை ஓபிஎஸ் தூண்டுதலின் பெயரில் பொய் வழக்குகள் போட்டு சென்னையில் கைது செய்துள்ளதாக கூறி பெரியகுளத்தில் வேளாளர் சமுதாயத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டு ஆர்ப்பாட்டம். வேளாளர் சமுதாயத்தின் பெயரை மாற்று…
Category: மாவட்டம்
மாவட்டம்
பெரியகுளத்தில் துணை ராணுவப்படையினர், காவல்துறையினர் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அணிவகுப்பு பேரணி
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் தேர்தல் பதற்றத்தை தணிக்கும் வகையில் துணை ராணுவப் படை மற்றும் காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது. இந்த அணிவகுப்பில் வஜ்ரா கவச வாகனத்துடன் ஏராளமான காவல்துறையினர்,துணை ராணுவப் படையினர் பங்கேற்றனர். தமிழகத்தில் அடுத்த ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற…
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் புகார் -6 உயர் அதிகாரிகளிடம் விசாரணை…
ஐ.ஜி அந்தஸ்திலுள்ள அதிகாரி, 2 டிஐஜிக்கள், 3 எஸ்.பி.க்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு டிஜிபி அந்தஸ்து அதிகாரி பாலியல் தொல்லை தந்த புகாரில் பேரில் விசாரணை 6 உயரதிகாரிகளிடமும் சிபிசிஐடி எஸ்.பி.முத்தரசி தனித்தனியே விசாரணை நடத்தி வாக்குமூலம்…
மக்களின் அரிசியை திருபவர்களும் தீவிரவாதிகள் தான்…. திருப்பத்தூர் அருகே 6 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
திருப்பத்தூரை அடுத்த அம்பேத்கர்நகர் எல்.ஐ.சி. காலனியில் முருகன் என்பவரின் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக திருப்பத்தூர் மாவட்ட வட்ட வழங்கல் அதிகாரி விஜயகுமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அதிகாரி கண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்குச்…
பதுக்கி வைக்க பட்டு இருந்த 35 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்…!
பேரணாம்பட்டு அருகே முட்புதரில் பதுக்கி வைத்திருந்த 35 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் பேரணாம்பட்டு அருகே மசிகம் கிராமத்தில் பத்தலபல்லி செல்லும் கூட்டு ரோட்டில் உள்ள முட்புதரில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்…
அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம்… சீர்மரபினர் சமுதாயம் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு..!
அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டாம் என கூறி சீர்மரபினர் சமுதாயத்தினர் தேனி மாவட்டத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட போவதாக கூறி இன்று சீர்மரனர் சமூதாயத்தினர் வீடுகள் தோரும் கருப்பு கொடி கட்டி அதிமுகவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பு. ஆங்கிலேயர் காலத்தில் போடபட்ட சட்டமான குற்றப்பரம்பரை…
10 ஆண்டுகளுக்கு பிறகு தேனிக்கு வந்த ரயில் இஞ்சின்… ! மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு
மதுரை – போடிநாயக்கனூர் மீட்டர்கேஜ் ரயில் பாதை அகற்றப்பட்டு 350 கோடி செலவில் அகல ரயில்பாதை திட்டப்பணிகள் துவக்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த பத்து ஆண்டுகளாக அகல ரயில் பாதை திட்டப்பணிகள் மந்தமாக நடைபெற்று வந்தது. 92 கிமீ தொலைவு…
கேஸ் சிலிண்டரால் இயங்கும் ‘அயன் பாக்ஸ்’
கடலூர் மாவட்டம், சிதம்பரம் மாலை கட்டி தெருவில் உள்ள சுபம் கேஸ் ஏஜென்சி சார்பில், (இண்டேன்) ஐந்து கிலோ கேஸ் சிலிண்டருன் இயங்கக் கூடிய கேஸ் அயன் பாக்ஸ் அறிமுகப்படுத்துதல் மற்றும் செயல் விளக்க நிகழ்ச்சி நேற்று (02/03/2021) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு…
விவசாயிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை… ! ஆனைமலையாறு – நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற கோரி விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டம்
திருப்பூரில் பிஏபி பாசனத் திட்டம் விவசாயிகள் சார்பில் இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பொங்கலூர் ஒன்றியம் பகுதியில் பிஏபி பாசனத் திட்டத்தில் பயன் பெறும் விவசாயிகள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி…
திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
திருப்பூரில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருகின்ற ஏப்ரல் 6ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற…