கலப்பு மருத்துவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் அமைதிப் போராட்டம்

கலப்பு மருத்துவத்தை கண்டித்து ராமநாதபுரத்தில் பல் மருத்துவர்கள் அமைதிப் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள மிக்ஸோபதி என்ற புதிய கலப்பு சிகிச்சை முறையை எதிர்த்தும், ஆயுர்வேத மருத்துவர்கள் அலோபதி அறுவைசிகிச்சை சிகிச்சை மருத்துவங்களை தங்களது மருத்துவமனைகளில் செயல்படுத்தலாம்…

மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்த மறுக்கும் தமிழக அரசை கண்டித்து பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டம்….50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை உயர்த்தி வழங்க மறுக்கும் தமிழக அரசை கண்டித்து மத்திய பேருந்து நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது. மாற்றுத் திறனாளிகளுக்கு தமிழக அரசின் வருவாய்த்துறை மூலம் வழங்கப்பட்டுவரும் மாதாந்திர உதவித் தொகையினை…

தேனியில் கொரோனா தடுப்பூசி வழங்கும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்….

தேனி கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது. தேனி மாவட்டம், முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் குறித்து அனைத்துத்துறை…

இராமநாதபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்….அப்பகுதியில் பெரும் பரபரப்பு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல்துறையின் தடையை மீறி மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு. இராமநாதபுரம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தெலுங்கானா, புதுச்சேரி போன்று தமிழகத்திலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூ 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், கடுமையாக…

குப்பைகளால்….குப்பை மேடாக மாரிவரும் தாமரைக்குளம்

பெரியகுளம் தாமரைக்குளம் பேரூராட்சி பகுதிகளில் குப்பை கழிவுகளை குளத்தில் கொட்டுவதால் குப்பை மேடாக மாரிவரும் தாமரைக்குளம். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ளது தாமரைக்குளம் கண்மாய். இந்த கன்மாய் 130 ஏக்கர் பரப்பளவு கொண்டது, இந்த தாமரைக்குளம் கண்மாய நம்பி 500க்கும் மேற்ப்ட்ட…

பெரியகுளம் அருகே உள்ள தோட்டக்கலைக்கல்லூரி மாணவர்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி

தேனி மாவட்டம் பெரியகுளம் தோட்டக்கலைக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ, மணாவியருக்கான தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக்கழகத்தின் நிறுவன மேம்பாட்டு திட்டம் மற்றும் தேசீய வேளாண்மை உயர் கல்விக்கொள்கை திட்டத்தின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட இந்த பயிற்சியில்…

தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு….

தேனி மாவட்டம் அய்யம்பட்டி ஜல்லிக்கட்டு சீறிபாய்ந்த காளைகள் – திமிழ் தழுவி காளை அடக்கிய வீரர்களை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தனர். தேனி மாவட்டம் சின்னமனு அருகே உள்ள அய்யம்பட்டியில் எழை காத்த அம்மன் ஸ்ரீ வல்லரடி கார சுவாமி கோவில் ஜல்லிக்கட்டு…

செய்தி துளிகள்….

நெல்லை மாவட்டம் தச்சநல்லூர் காவல் நிலையம் முன்பு குண்டு வீசிய 4 பேர் நீதிமன்றத்தில் சரண். சசிகலாவை சேர்க்கவோ, அதிமுக–அமமுக இணையவோ 100% வாய்ப்பு இல்லை. ஐசிசியின் ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு ரிஷப் பண்ட் தேர்வு சிறந்த வீராங்கனை…

காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் “மரம் நட விரும்பு” நிகழ்ச்சி

கோவை, காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் ‘மரம் நட விரும்பு’ நிகழ்ச்சி நடந்தது. இதில், தமிழ்நாடு விவசாய சங்கத்தலைவர் செல்லமுத்து சிறப்பு விருந்தினராக பங்கேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். மண்ணின் வளத்தையும் விவசாயிகளின் வருமானத்தையும் அதிகரிப்பதற்காக…

பரமக்குடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடத்தை எடப்பாடி காணொலிக் மூலம் திறப்பு

பரமக்குடி அரசு மருத்துவமனையில் உயர் சிகிச்சைகள் கூடுதல்  கட்டிடத்தை தமிழக முதல்வர் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். பரமக்குடி , இராமநாதபுரம்  மாவட்டம் பரமக்குடி அரசு மருத்துவமனையில் ரூபாய் 5 கோடியே 16 லட்சம் மதிப்பீட்டில் உயர் சிகிச்சை கூடுதல்…

Translate »
error: Content is protected !!