சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களுக்கும் இந்தியாவிலிருந்து வெளி நாடுகளுக்கு செல்பவர்களுக்கும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் அதன் பின்பு தான் அவர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவர். இந்நிலையில்…

கிருஷ்ணகிரியில் தேமுதிக தேர்தல் ஆலோசனைக் கூட்டம்

கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் 2021 சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நேற்று நடந்தது. இதில் கட்சியின் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:- கடந்த 2011-ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டத்தில்…

திருச்சியில் 1824 காவலர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் – காவல் ஆணையர் பேட்டி

திருச்சி மாநகரில் 1824 காவலர்களுக்கு சுழற்சி முறையில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் பேட்டி. நாடு முழுவதும் கொரோனா தடுப்பு ஊசி அவசர கால அடிப்படையில் முன்கள பணியாளர்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில்,திருச்சி மாவட்டத்தில் மாவட்ட…

ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் கழகம் நடத்தும் சிலம்பாட்ட போட்டி…வைரல் வீடியோ

ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர்  சிலம்பம் கழகம் நடத்தும் சிலம்பாட்ட போட்டி. சிலம்பம் ஆடி போட்டியை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர். பரமக்குடி, ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் ராமநாதபுரம் மாவட்ட அமெச்சூர்  சிலம்பம் கழகம் சார்பில் மாவட்ட அளவிலான…

திருச்சியில் விவசாயிகள் சாலை மறியல் – ஏர் கலப்பை பேரணி….!

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய கோரி விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் திருச்சியில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. மத்திய அரசு டெல்லியில் இயற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு…

முள்ளுக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு போட்டி….முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு

நாமக்கல், முள்ளுக்குறிச்சியில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டி மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் முள்ளுக்குறிச்சியில் நாளை 7ந் தேதி மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற…

பள்ளியில் குழந்தைகளுக்கு…போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

தூத்துக்குடி, தூத்துக்குடி சுப்பையா வித்யாலாயா பெண்கள் மேல்நிலை பள்ளியில் குழந்தைகள் – பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் மற்றும் போக்சோ சட்டம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. குழந்தைகள் – பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் குழந்தைகளின்…

பயிர்கடன் தள்ளுபடி குறித்த கேள்விக்கு….பாரிவேந்தர் பச்சமுத்து கூறியது…!

பார்க்கவகுல முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது, இதில் தலைமை உரை ஆற்ற வந்த இந்திய ஜனநாய கட்சியின் மாநில தலைவரும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரிவேந்தர் பச்சமுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அப்போது…

லாரியில் எலும்பு கூடா..!

திருச்சி பால்பண்ணை அருகே பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் அடையாளம் தெரியாத எலும்புக்கூடு – காந்தி மார்கெட் போலீசார் விசாரணை. திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணையில் உள்ள ஆவின் பூத் அருகே காலி மனை உள்ளது,கணபதி சர்வீஸ்க்கு சொந்தமான…

பயிர் கடன் தள்ளுபடி – திருச்சியில் பட்டாசு வெடித்து அதிமுகவினர் கொண்டாட்டம்!!

விவசாயியான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விவசாயிகளின் படும் துயரங்களை நான் நன்கு அறிவேன் என்று எப்போதும் தெரிவித்து வருவார். அதன்படி, தற்போது கொரோனா, புரவி மற்றும் நிவர் புயல்கள், ஜனவரி மாத மழை ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரூ.12,110 கோடி கூட்டறவு…

Translate »
error: Content is protected !!