கன்னியாகுமரியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆய்வு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானம் மூலம் செல்லும் முதலமைச்சர், பின்னர் அங்கிருந்து…
Category: மாவட்டம்
மாவட்டம்
விவசாயிகளின் கோரிக்கை எப்போது தான் நிறைவேறும் !
சிரு குளத்தில் உள்ள மதகு மற்றும் மடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நீர் வீனாகி வருகின்றது. பொதுப்பணித்துறையினரிடம் பல முறை புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை தேனி மாவட்டம் பெரியகுளம் அதனை சுற்றியுள்ள பகுதியில் 30க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன…
லாரி உரிமையாளர்கள் முதலமைச்சரும்,போக்குவரத்து துறை அமைச்சரும் தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டுமென கோரிக்கை?
லாரி உரிமையாளர்கள் வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்திற்கு ஈகோ பார்க்காமல் முதலமைச்சரும்,போக்குவரத்து துறை அமைச்சரும் தங்களை பேச்சு வார்த்தைக்கு அழைக்க வேண்டுமெனவும் லாரி உரிமையாளர்கள் கோரிக்கை. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். 2017 பிறகு சந்தைக்கு…
டெல்லியில் வேளாண் சட்ட போராட்டத்தின் பொது உயிர் நீத்த விவசாயிகளுக்கு பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம்
டெல்லியில் வேளாண் சட்டமசோதா எதிர்ப்பு தெரிவித்து போராட்ட களத்தில் உயிர் நீத்த விவசாயப் போராளிகளுக்கு பெரியகுளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வீரவணக்கம் தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை அம்பேத்கர் சிலை முன்பாக வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து…
திருச்சி மன்னார்புரம் மின்வாரிய அலுவலகத்தில் 1500க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்?
பொதுத்துறை நிறுவனமான மின் வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக துணை மின் நிலையங்களை தனியாருக்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது மின்வாரியத்தில் ஹெல்ப்பர், கம்பியாளர் பதவிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் முறையில் ஒப்படைக்கும் முறையினை அரசு நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளதை கண்டித்து திருச்சி மன்னார்புரம்…
திருச்சியில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு
நிலப்பிரச்சனையில் தி.மு.க ஊராட்சி மன்ற தலைவர் மிரட்டுவதாக கூறி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சித்தவர்களால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே மூங்கில்பட்டி என்கிற பகுதியில் வசிப்பவர் பழனிசாமி. இவர் தனது மனைவி பிரியா மற்றும் குழந்தை…
ரூ15 கோடி கடன் தொல்லை; நகை வியாபாரி குடும்பத்துடன் தற்கொலை முயற்சி
ரூ15 கோடி கடன் தொல்லையால் நகை வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி. திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே துடையூர் ஊராட்சியில் அமைந்துள்ளது சோலை ஹோட்டல். தங்கும் விடுதியுடன் உள்ள ஹோட்டலில் நகைக் கடை வியாபாரி குடிம்பத்துடன் விஷம் குடித்து ஆபத்தான நிலையில் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பெரிய கடை வீதியில் வசிக்கும் வெங்கட்ராமன் மகன் பலராமன் . தாராபுரம் பகுதியில் எஸ்விஆர் நகை கடை, பைனான்ஸ, தானியமண்டி ஆகியவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நகை கடையினை மகன் ஹரி நடத்தி வந்துள்ளார். கடந்த ஒரு வருடம் முன்பு தான் இந்த நகை கடையினை நடிகை ஓவியா திறந்து வைத்துள்ளார். நகை விலை ஏற்ற இறக்கமாக இருந்த தால் சுமார் ரூ.15 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஞஇதனால் நஷ்டத்தை ஈடுகட்ட நண்பர்களிடம் கடன் பெற்றுள்ளனர். கடன் கொடுத்தவர்கள் பணத்தினை திரும்ப கேட்டுனர். பணம் கொடுத்தவர்கள் நகை கடை முன் போராட்டம் நடத்தியும், கடன் கொடுத்த 50 திற்கும் மேற்பட்டோர் தாராபுரம் காவல் நிலையத்தில் ஹரி மீது புகார் அளித்துள்ளனர். பணத்தினை திருப்பி கொடுக்க முடியாததால், கடந்த ஒரு வாரமாக பலராமன் குடும்பத்தில் உள்ள அனைவரும் தலைமறைவாக இருந்துள்ளனர். திருச்சி லால்குடி சந்தைப் பேட்டை பகுதியில் உள்ள தனது மருமகள் வீட்டிற்கு நேற்று வந்த பலராமன் அவரது மகன் ஹரி உள்ளிட்ட அனைவரும் அன்று இரவே தாராபுரம் வீட்டிற்கு செல்வதாக கூறி மண்ணச்சநல்லூர் அருகே துடையூரில் உள்ள சோலை ஹோட்டலில் ஒரே அறையில் தாய், தந்தை, மகன், மருமகள், பேத்தி உள்ளிட்ட 5 பேரும் தங்கியுள்ளனர். வேறெரு அறையில் கார் ஓட்டுநர் அய்யப்பன் தங்கியுள்ளார். இன்று அதிகாலை பலராமன் குடும்பத்தினர் சைனைடு விஷம் குடித்துள்ளனர். விஷம் குடித்த விவரத்தினை தனது கார் ஓட்டுநரிடம் கூறியுள்ளார் பலராமன். கார் ஓட்டுநர் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் விஷம் அருந்திய அனைவரையும் மீட்டு ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல் சிகிச்சைக்காக திருச்சி காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதில் 75 வயதான பலராமன் அவரது மனைவி .புஷ்பா ஆகியோர் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று்வருகின்றனர்.மேலும் பலராமன் மகன் .ஹரி வயது 38, இவரது மனைவி திவ்யா , இவர்களது மகள் 8 வயதான அசோக் ராதா ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து வாத்தலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.. …
பத்திரிகையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி – பத்திரிகையாளர்கள் காவல்துறை ஆணையரிடம் புகார்
டி.வி.எஸ் டோல்கேட்டில் நடைபெற்ற அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பத்திரிகையாளரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி – உரிய நடவடிக்கை எடுக்க கோரி பத்திரிகையாளர்கள் திருச்சி மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார். திருச்சி அதிமுக மாவட்ட மாநகர்…
நீட் போலி சான்றிதழ் : தந்தை,மகளை கைது செய்ய தனிப்படை
நீட் போலி மதிப்பெண் சான்றிதழ் விவகாரம் தொடர்பாக போலீசார் 2 முறை சம்மன் அனுப்பியும் மாணவியும், அவரது தந்தையும் விசாரணைக்கு ஆஜராகததால் இருவரையும் தனிப்படை அமைத்து கைது செய்ய முடிவு செய்துள்ளனர். சென்னை நேரு ஸ்டேடியத்தில் நீட் மதிப்பெண் பட்டியலில் முறைகேடு…
11ம் வகுப்பு படிக்கும் மாணவியை மானபங்கம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னை, சென்னையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை பேஸ்புக்கில் பழகி சேலத்துக்கு கடத்திச் சென்று மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த நடுத்தர வயது பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன்…