வேளாண் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஸ்ரீரங்கம் தொகுதியில் டிராக்டர் பேரணி

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட குழுமணியில், உய்யக்கொண்டான் பாசன விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாயிகள் போராட்டக்குழு சார்பில், அதன் ஒருங்கிணைப்பாளர் அயிலை.சிவசூரியன் தலைமையில், டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக டிராக்டர், டயர் வண்டி, உழவு இயந்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தில்…

திருச்சியில் சாலை மறியலில் ஈடுபட்ட வ உ சி பேரவையினர் மீது போலீசார் தடியடி

பட்டியலினத்தில் உள்ள ஏழு உட்பிரிவுகளை சேர்ந்தவர்களை தேவந்திர குல வேளாளர் என்கிற பொது பெயரில் அழைக்க தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார். முதலமைச்சரின் இந்தப் பரிந்துரைக்கு வெள்ளாளர் சங்கத்தினர் மற்றும் வஉசி பேரவையினர் தொடர்ந்து எதிர்ப்பு…

பெரியகுளத்தில்  கடைகளை அடைக்க கோரி திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

வேளாண் திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக நாடு தழுவிய முழு பந்திற்கு எதிர்க்கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் திறக்கப்பட்டிருந்த கடைகளை அடைக்க கோரி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். திமுக…

அரசுப் பள்ளியை தரம் உயர்த்தக் கோரி தேனி மாவட்ட ஆட்சியரிடம், கிராமமக்கள் மனு

தேனி மாவட்டம் முத்தாலம்பாறை ஊராட்சி அரசுப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தக்கோரி கிராமமக்கள் சார்பில் ஆட்சியர் பல்லவி பல்தேவிடம் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. ஆண்டிபட்டி தலுகா கடமலைமயிலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முத்தாலம்பாறை பகுதியில் அரசு நடுநிலை பள்ளி செயல்பட்டு வருகிறது.…

ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் கொரோனா நிதியுதவியாக ரூ.29.50 இலட்சம் மானியத்தினை வழங்கினார்.

தேனி மாவட்டம் தமிழ்நாடு ரூ.29.50 இலட்சம் மானியத்தினை வழங்கினார். அவர்கள் கொரோனா சிறப்பு நிதியுதவி தொகுப்பின் மூலம் ரூ.29.50 இலட்சம் மதிப்பீட்டில் மூலதன மானியத்தினை வழங்கினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும்…

விவசாயிகளை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நூதன போராட்டம்

விவசாயிகள் போராட்டத்திற்கு பங்கேற்க செல்ல விடாமல் தன்னை தடுத்து வைத்திருப்பதை கண்டித்து, தமிழக அரசுக்கும் காவல்துறைக்கும் எதிராக அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் போராட்டம். மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில்…

காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கிய 6 நபர்களில் 5 பேர் உயிருடன் மீட்டபு – ஒருவர் பலி

காற்றாட்டு வெள்ளத்தில் சிக்கிய 6 நபர்களில் 5 பேர் உயிருடன் மீட்ட நிலையில் ஒருவரின் உடைலை 15 கிலோமீட்டர் தொலைவில் வராகநதி ஆற்றில் இறந்த நிலையில் உடல் மீட்ப்பு. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலை ஒட்டியுள்ள கல்லாற்று…

தேனியில் அதிகரிக்கும் போலி மருத்துவர்கள் சுகாதாரத்துறை தொடர் சோதனை

தேனி மாவட்டத்தில் முறையாக மருத்துவம் படிக்காமல், பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வரும் போலி மருத்துவர்கள் மீது சுகாதாரத் துறையினர் தொடர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனி மாவட்டம் வருஷநாடு, கடமலைக்குண்டு, பூதிப்புரம், தேவதானப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காத நபர்கள்,…

அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினர்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அம்பேத்கர் மக்கள் இயக்கம் சார்பாக இன்று அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவ வெங்கல சிலைக்கு நிர்வாகிகள் நேரில் சென்று மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி…

பெண் மீது மின்சாரம் தாக்கியதால் காப்பாற்ற சென்ற ஒரு ஆண் பலி 

துணி காயப்போட்ட பெண் மீது மின்சாரம் தாக்கியபோது காப்பாத்த சென்ற இரண்டு ஆண்களுக்கு மின்சாரம் தாக்கியதில் ஒரு ஆண் பலி  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழ வடகரை ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் முருகலட்சுமி என்ற பெண் வீட்டின் அருகே…

Translate »
error: Content is protected !!