புதிய யூரியா கொள்கை விவசாயிகளை பாதிக்குமா?

  மத்திய அரசின் மானிய சுமையை குறைக்கும், புதிய யூரியா கொள்கையால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்களா என தமிழக எம்.பி திருச்சி சிவா கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது புதிய யூரியா கொள்கை 2015ஐ குறிப்பிட்டு பேசிய அவர், இக்கொள்கை…

ரஷ்யா- உக்ரைன் போரால், உரம் விலை உயருமா?

ரஷ்யா- உக்ரைன் போரால், உரம் தயாரிப்புக்கு தேவையான பொட்டாஷ் விலை உயருமா என தமிழக எம்.பி ராஜேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், ரஷ்யா- உக்ரைன் போரால் இந்தியாவின் விவசாய துறையில் பாதிப்பு ஏற்படும் என…

புளி விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் அதிர்ச்சி

  சந்தையில் புளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்று வட்டார பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள புளியமரங்களில் இந்த ஆண்டு புளி விளைச்சல் அதிகளவில் உள்ளது. போச்சம்பள்ளி வாரச்சந்தையில் புளி…

மத்திய பிரதேச கோதுமைக்கு மண்டி வரி விதிக்கப்படாது

மத்திய பிரதேசத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கோதுமைக்கு மண்டி வரி விதிக்கப்படாது என அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். உலகின் மொத்த கோதுமை தேவையில் 30 சதவீத பங்களிப்பை உக்ரைன் மற்றும் ரஷ்யா வழங்கி வந்த நிலையில் போர்…

விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்

  ரஷ்யா-உக்ரைன் போரால், இந்தியாவின் விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா…

டெல்லியில் தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டம்

டெல்லியில் நெல் மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்களுக்கு அடிப்படை ஆதார விலையை உயர்த்த வலியுறுத்தி தமிழக விவசாயிகள் அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்திய நதிகள் ஒருங்கிணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி சென்ற விவசாயிகள் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில்…

ஆன்லைன் நெல் கொள்முதலை ரத்து செய்ய வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியல்

திருவாரூரில் ஆன்லைன் நெல் கொள்முதலை ரத்து செய்ய வலியுறுத்தி  விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக அறுவடை பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நெல்…

ஆன்லைன் முன் பதிவு- நடைமுறைக்கு ஒத்து வராது

    நெல் கொள்முதலுக்கான ஆன்லைன் முன் பதிவு முறை நடைமுறைக்கு ஒத்து வராத திட்டம் என்று முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், காவிரி டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படாமல் 1 லட்சம்…

காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வராத நிலை

  சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை இன்னும் கட்டுக்குள் வரவில்லை. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் பெய்த கனமழையால் சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைந்துள்ளது மற்றும் அவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பொதுவாக அனைத்து காய்கறிகளின் விலையும்…

சென்னை தெருக்களில் 1,610 வேன்களில் காய்கறி, பழங்கள் தெருக்களில் விற்பனை: தமிழக அரசு ஏற்பாடு

நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வில்லா ஊரடங்கு அமுல் படுத்தப் படுவதையொட்டி தமிழகம் முழுவதும் காய்கறிகள், பழங்கள் தெருத் தெருவாக சென்று வாகனங்கள் மூலம் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை விற்பனை செய்யப்படும் என்று தமிழக…

Translate »
error: Content is protected !!