விவசாயிகளை தவறாக வழிநடத்த முடியாது – ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்

விவசாயிகளை தவறாக வழிநடத்தும் முயற்சிகள் வெற்றி பெறாது என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் கூறிகிறார். மத்திய பா.ஜ.க. அரசு கடந்த செப்டம்பர் மாதம் இயற்றிய 3 வேளாண் சட்டங்களை தீவிரமாக எதிர்த்து, தலைநகர் டெல்லியின் எல்லைகளை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டு…

கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகள் நிலத்தை பறிக்க முடியாது – அமைச்சர் அமித்‌ஷா

கார்ப்பரேட் நிறுவனங்கள்‘விவசாயிகள் நிலத்தை என உள்துறை அமைச்சர் அமித்‌ஷா தெரிவித்துள்ளார். புதுடெல்லி,  புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் சிக்க வேண்டியது வரும், தங்களது நிலத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் பறித்துக்கொண்டு விடும் என்ற அச்சம் விவசாயிகளிடம் உள்ளது. இதுவும் விவசாயிகள்…

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 30 நாட்களாக தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும்…

வேளாண் சட்டங்களை செயல்படுத்திப் அது பயனளிக்கவில்லை என்றால் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் – அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து

வேளாண் சட்டங்களை செயல்படுத்திப் பார்த்துவிட்டு அது பயனளிக்கவில்லை எனில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கருத்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி…

மூலப்பொருட்களின் விலை உயர்வால் தடுமாறும் பம்பு செட்டு தொழில்; தமிழக விவசாயிகளையும், விவசாயத்தையும் நேரடியாக பாதிக்கும்

தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கம் (SIEMA), இந்திய பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம் (IPMA) மற்றும்  ராஜ்கோட் இன்ஜினியரிங் சங்கம் (REA) ஆகிய மூன்று சங்கங்களின்  அங்கத்தினர்கள் நாட்டின் பம்புசெட்டு உற்பத்தியில்  99 சதவீதம் தயாரிக்கின்றனர். இந்த மூன்று சங்கங்களின் சிறப்பு கூட்டம்…

மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு – விவசாயிகள் ஆலோசனை

மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில், அதனை நிராகரிப்பதா அல்லது ஏற்பதா என்று விவசாய சங்கங்கள் இன்று முடிவெடுக்க உள்ளன. மத்திய அரசு தனது மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டத்தைத் தொடர இருப்பதாக விவசாய…

டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில் டெல்லி போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி.  மத்திய அரசு எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும்…

விவசாயிகள் அறிவிப்பின் படி – வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசு, இவை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் என கூறி வருகிறது. ஆனால் இந்த சட்டங் களால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி (சந்தை) அமைப்பு உள்ளிட்டவை ஒழிந்து,…

வேளாண் சட்டங்களை திரும்ப பெற விவசாயிகள் 19 ஆவது நாளாக போராட்டம்

மத்திய அரசு இயற்றிய 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் பல லட்சம் விவசாயிகள் 19 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் விரோத சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற…

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி காவிரி உரிமை மீட்புக்குழுவினர் ரெயில்நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம். மத்திய அரசு அமல்படுத்திய வேளாண் விரோத சட்டங்களை எதிர்த்து டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சட்டத்தை  திரும்பப்…

Translate »
error: Content is protected !!