மியாவாக்கி திட்டத்தில் 20 மரக்கன்று நடவு! திருச்சி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

மாசுபாட்டை குறைத்து தூய்மையான காற்று கிடைக்க ஏதுவாக, மியாவாக்கி திட்டத்தில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார். திருச்சி் மாவட்டம் லால்குடி அருகே கல்லக்குடி பேரூராட்சிக்கு சொந்தமான 1.30 ஏக்கர் பரப்பளவில் அடர்காடுகள் உருவாக்கும்…

மஞ்சளாற்றில் வெள்ள அபாயம்! தேனி, திண்டுக்கல்லுக்கு எச்சரிக்கை

மஞ்சளார் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், அதன் கொள்ளளவு 51 அடியை எட்டியது. இதை தொடர்ந்து மஞ்சளாறு ஆற்றங்கரையோர மாவட்டங்களான தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்ட மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாயம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.…

30 நகரங்களில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்! இந்தியாவை எச்சரிக்கிறது சர்வதேச அமைப்பு

இந்தியாவின் 30 நகரங்கள், வரும் 2050ம் ஆண்டுக்குள் கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கும் என்று, உலக வனவிலங்கு நிதியம் நடத்திய சமீபத்திய ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அடுத்த 30 ஆண்டுகளில் இந்தியாவின் 100 நகரங்கள் மிகப்பெரிய நீர் நெருக்கடிகளை சந்திக்கக்கூடும்…

கும்பகரை அருவியில் வெள்ளம்; பூரித்தது விவசாயிகளின் உள்ளம்!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழையால் கும்பக்கரை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது; இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள கும்பக்கரை அருவிக்கு மேல் பகுதியில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த சில…

நவ. 4 & 5 தேதிகளில் கனமழை! உங்க மாவட்டத்தில் மழை இருக்கா?

தமிழகத்தில் வரும் 4 மற்றும் 5ம் தேதிகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, கோயம்புத்தூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. தொடக்க நாளிலேயே…

குளத்து நீரில் நெல் சாகுபடி: விவசாயிகள் மகிழ்ச்சி!

பெரியகுளம் அருகே, குளத்து நீரை பயன்படுத்தி முதல் போக நெல் சாகுபடி துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் கடந்த மாதம் முதல் பரவலாக பெய்த மழையால் வடகரை பகுதியில் உள்ள குளங்களில் நீர் நிரம்பி இருக்கிறது.…

விளை நிலத்திற்கு பாதை மீட்பு: ஓ.பி.எஸ்.சிற்கு விவசாயிகள் நன்றி

போடி அருகே விளை நிலங்களுக்கு செல்லும் பாதையை மீட்டுக் கொடுத்த துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு, அப்பகுதி விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம் போடி அடுத்த சுமார்18 ஏக்கர் நிலப்பரப்பில், மாரிமூர் கம்மாய் ஒட்டி ஒரு நிறுவனத்தை சுற்றிலும் விளை…

சீதாப்பழத்திற்கு உரியவிலை இல்லை! கொடை பகுதி விவசாயிகள் கவலை

கொடைக்கானலில் நோய் எதிர்ப்பு சக்தி வாய்ந்த மலை சீதாப்பழம் விளைச்சல் துவங்கியுள்ளது. எனினும், விளைச்சல் மற்றும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் பழவகைகளில் ஒன்றாக சீதாப்பழம் உள்ளது. மலைப்பகுதியில் விளையும்…

தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட்! 2 நாட்களுக்கு கனமழை உண்டு

சென்னை நகரில் கனமழை கொட்டித் தீர்த்துள்ள நிலையில், தமிழகத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு கனமழை இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. முதல் நாளிலேயே சென்னை உட்பட வட மாவட்டங்களின் பல பகுதிகளில் நேற்றிரவு…

சென்னையில் வெளுத்து வாங்கிய மழை! தாழ்வான பகுதிகளில் தேங்கிய வெள்ளம்

சென்னை நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் விடிய விடிய பெய்த மழையால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மழை தொடர்வதால், அலுவலகம் செல்வோர் உள்ளிட்ட பலரும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்…

Translate »
error: Content is protected !!