வரும் 25ம் தேதி முதல் ஆந்திராவுக்கு அரசு பஸ்கள் இயக்கம்

தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க, அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால், அனைத்து வகை போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. மாநிலங்களுக்கு இடையிலான அரசு போக்குவரத்து கழக சேவைகளும் நிறுத்தப்பட்டு…

அதிகரிக்கும் கொரோனா தொற்று… அரண்டு போயிருக்கும் அமெரிக்கா!

ஒரே நாளில் 1.94 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு புதிய உச்சம் தொட்டுள்ளதால், செய்வது அறியாமல் அமெரிக்கா திணறி வருகிறது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து உலக நாடுகள் இன்னமும் மீள முடியாமல் போராடி வருகின்றன.…

அமித்ஷாவை கண்டு எதிர்க்கட்சிகளுக்கு பயமில்லை: திருச்சியில் காதர் மொய்தீன் பேட்டி

அமித்ஷாவின் தமிழக வருகையால் எதிர்கட்சிகளுக்கு எந்த பயமும் இல்லை, அவர் பேச்சை கேட்டு நடந்தால், அ.தி.மு.க விற்கு இருக்கும் கொஞ்சம் வாக்குகளும் போய்விடும் என்று, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி தேசியத் தலைவர் காதர் மொய்தீன் திருச்சியில் தெரிவித்தார். இந்திய…

266 போலி என்.ஜி.ஓ.,க்களுக்கு நிதி நிறுத்தம்!

மத்திய அரசு நடவடிக்கை!! ‘ முதியோர் இல்லம், குழந்தைகள் இல்லம் என்ற பெயரால் நடத்தப்படும் என்.ஜி.ஓக்களின் தொண்டு நிறுவனங்கள் சில போலியாக செயல்பட்டு முறைகேடாக அரசு வழங்கும் நிதியைப் பயன்படுத்துவதாக மத்திய அரசு புகார்கள் வந்தது. இதனையடுத்து முதன்முறையாக என்.ஜி.ஓக்கள் மீது…

கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: பைசர் நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த கொரொனா தடுப்பு மருந்து, 95% வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.…

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா!

கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். க்மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஏ.கே. அந்தோனி; கேரள மாநிலத்தை…

கோவை அருகே மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக பலி

மேட்டுப்பாளையம் அருகே, மின்சார வேலியில் சிக்கி, காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது, தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில்,…

லட்சுமி விலாஸ் வங்கி வாடிக்கையாளரா நீங்க? பணம் எடுக்க அரசு திடீர் கட்டுப்பாடு!

லட்சுமி விலாஸ் வங்கியின் கணக்கில் இருந்து பணம் எடுக்க, புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, ஒரு மாதத்திற்கு வாடிக்கையாளர்கள் ரூ.25,000 மேல் பணம் எடுக்க முடியாது. லட்சுமி விலாஸ் வங்கி தற்போது கடும் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த…

இந்தோனேஷியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை பீதிக்குள்ளாக்கியது; இது, 6.3 ரிக்டராக பதிவாகி இருக்கிறது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் புவிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப் புள்ளி இருந்ததாகவும், நிலநடுக்க மையத்தில் இருந்து நூறு…

பள்ளி திறந்ததால் விபரீதம்… 10 லட்சம் குழந்தைகளுக்கு கொரோனா!

பள்ளிகள் திறக்கப்பட்டதால், அமெரிக்காவில் 10 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை ஆட்டிப்படைத்துவிட்டது. கொரோனா பரவத் தொடங்கியதும் பல்வேறு உலக நாடுகளும் ஊரடங்கை…

Translate »
error: Content is protected !!