விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும்

  ரஷ்யா-உக்ரைன் போரால், இந்தியாவின் விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கவலை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 5வது நாளாக தொடர் தாக்குதலை நடத்தி வரும் சூழலில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா…

அடுத்த 20 ஆண்டுகளில் என்னைப்போல 30 கோடீஸ்வரர்கள் இந்தியாவில் உருவாவார்கள்

அடுத்த 20 ஆண்டுகளில், புதிய இந்திய ஆற்றல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ரிலையன்ஸ் அளவுக்கு பெரிய அளவில் வளரும் என்று நான் எதிர்பார்க்கிறேன்  என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ரிலையன்ஸ் 1 பில்லியன் டாலர் நிறுவனமாக…

கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்வு

அமெரிக்காவின் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடை விதிப்பின் எதிரொலியாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை திடீரென உயர்ந்துள்ளது. மேற்குலக நாடுகள் பொருளாதாரத் தடைகள் ரஷ்யாவின் வங்கிகள் தொடர்பானது மட்டுமே என்றும் எரிசக்தி விநியோகத்தை பாதிக்காது என்றும் அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது. இதையடுத்து…

கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதா? அல்லது அனுமதிப்பதா? என்பது குறித்து ஆலோசனை

கிரிப்டோகரன்சி மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கு என்ன வேண்டும் என்பதை மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ வங்கியும் இணைந்து, ஆராய்ந்து செயல்படுத்தி வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மெய்நிகர் பணமான கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைக்கு தடை விதிப்பதா? அல்லது அனுமதிப்பதா? என்பது குறித்து…

பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் விவரங்கள் இல்லை

இந்தியாவில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் விவரங்கள் மத்திய அரசிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 26 ஆயிரம் மெட்ரிக் டன் இந்திய பட்டாசுகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் பட்டாசு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுடைய…

இந்தியாவில் வீடுகள் விற்பனை நடப்பு காலாண்டில் வலுவாக இருக்கும்

இந்தியாவில் வீடுகள் விற்பனை, நடப்பு காலாண்டில் வலுவாக இருக்கும் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த இரு கொரோனா அலைகளிலும் நாடு முழுவதும் வீடுகள் விற்பனை குறைவாக இருந்தன. தற்போதுள்ள கொரோனா மூன்றாம் அலையால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. கடுமையான…

டாடா குழுமத்திடம் ஒப்படைக்கவுள்ள ஏர் இந்தியா

  68 ஆண்டுகளுக்குப் பிறகு, ஏர் இந்தியா இன்று டாடா குழுமத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடும் நஷ்டத்தில் இயங்கி வந்த ஏர் இந்தியா நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து ஏலத்தில்…

பண்டிகையால் பூக்களின் விலை கடும் உயர்வு

கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிக்கையையொட்டி தோவாளை மலர் சந்தையில் மல்லிகை பூ, பிச்சிபூ விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள மலர் சந்தைக்கு மதுரை, ஓசூர், ராயக்கோட்டை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பூக்கள் வரத்து அதிகளவில் இருந்து…

மும்பை பங்கு சந்தை வர்த்தகம் சரிவு

மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஆயிரத்து 300 புள்ளிகளுக்கு மேல் சரிந்துள்ளது. பொதுமுடக்கம் நீக்கப்பட்டு தளர்வுகள் அறிவிக்கப்பட போது மிகுந்த எழுச்சியுடன் காணப்பட்ட மும்பை பங்கு சந்தை கடந்த சில நாட்களாக நிலையற்று காணப்பட்டது. கடந்த வாரம்…

இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் உயர்வு – மத்திய அரசு தகவல்

ஜூலை-செப்டம்பர் காலாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 8.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றால் பெரும் சரிவை சந்தித்த இந்திய பொருளாதாரம் மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. அதன்படி நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டான ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இந்திய…

Translate »
error: Content is protected !!