நேரடியாக ஓடிடி-யில் வெளிவரும் “திரிஷ்யம் 2” – மோகன்லால் அறிவித்துள்ளார்

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘திரிஷ்யம் 2’ படம் நேரடியாக ஓடிடி–யில் வெளியாகும் என மோகன்லால் அறிவித்துள்ளார். ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ல் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் திரிஷ்யம். பாலியல் தொல்லை கொடுத்த…

விஜய் சேதுபதி பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய் சேதுபதி, பாலிவுட்டில் அறிமுகமாகும் படம் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம்வருபவர் விஜய் சேதுபதி. இவர் கைவசம் கடைசி விவசாயி, மாஸ்டர், நவரசா, மாமனிதன், லாபம், துக்ளக்…

நடன இயக்குனர் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பாளர் இயக்க உள்ளார்

தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனராக இருக்கும் ராகவா லாரன்ஸின் அடுத்த படத்தை பிரபல தயாரிப்பாளர் இயக்க இருக்கிறார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகங்களும் ரசிகர்களிடையே சூப்பர்…

ஆர்யாவின் புதிய அவதாரம் !

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும் எனிமி படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகும் புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்க ஆர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். கதாநாயகர்கள் வில்லன் வேடங்களில் நடிக்க ஆர்வம்…

சித்ராவுக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்டிஓ முடிவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் அவருக்கு நெருக்கமானவர்களை விசாரிக்க ஆர்.டி.ஓ. முடிவு செய்துள்ளார். டி.வி. நடிகை சித்ரா செம்பரம்பாக்கம் அருகே உள்ள விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சித்ராவை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது கணவர் ஹேம்நாத்தை நசரத்பேட்டை போலீசார்…

நெஞ்சு வலி காரணமாக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

நெஞ்சு வலி காரணமாக கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி திரைப்பட பாடலாசிரியரும் பிரபல கவிஞருமான வைரமுத்து இருதய நோய் பிரச்சினை காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் இன்று சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ…

சித்ராவின் கணவர் ஹேம்நாத் போலீஸ் விசாரனையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துஉள்ளார்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது கணவர் ஹேம்நாத் போலீசாரின் அதிரடி விசாரணையின்போது பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 9-ந்தேதி பூந்தமல்லி அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து…

வைர கம்மலை ஏர்போர்ட்டில் துளைத்த நடிகை! கண்டுபிடித்து கொடுக்க வேண்டுகோள்

பிரபல இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சல்மான்கான், அஜய்தேவ்கான் ஜோடியாக நடித்துள்ளார். தொழில் அதிபர் ஜெய் மேத்தா என்பவரை 1995-ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஜுஹி சால்வா தனது வைர கம்மலை தொலைத்து விட்டதாக தெரிவித்து உள்ளார்.…

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு புதிய அப்டேட்டை வெளியிட்ட அண்ணாத்த படக்குழுவினர்

நடிகர் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாத்த படக்குழுவினர் வாழ்த்துக்கூறி அப்டேட்டை வெளியிட்டுள்ளார்கள். விஸ்வாசம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தில் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், சூரி, ஜாக்கி…

இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல்!

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.…

Translate »
error: Content is protected !!