சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இதையடுத்து ஒரு மாதத்துக்கும் மேலாக…

தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

திருப்பூர் ரயில் நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை வைக்க அனுமதி பெறப்பட்டுள்ளாதா என நாளை தமிழக அரசு விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட சிலைகளை அகற்ற வேண்டுமெனவும், அனுமதி…

ரயில்வே ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை

சென்னை திருவான்மியூர் பறக்கும் ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் ரயில்வே ஊழியரை மிரட்டி கட்டிப்போட்டு மர்ம நபர்கள் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள பறக்கும் ரயில் நிலையத்தில் டிக்கெட் அளிப்பவராக பணியாற்றி வருபவர் டிகா (எ)…

ஆளுநருக்கு அழைப்பு விடுத்த சபாநாயகர் அப்பாவு

2022 ஆம் ஆண்டிற்கான முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 5 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் கலைவாணர் அரங்கில் துவங்க உள்ளதால், சபாநாயகர் அப்பாவு ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளார். 2022-ஆம் ஆண்டின்…

மெரினாவிற்கு செல்ல தடை – ரோந்தில் போலீசார்

ஒமைக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சென்னையில் இருக்கக்கூடிய கடற்கரையில் பொதுமக்கள் மணற்பரப்பில் செல்வதற்கு இன்று முதல் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. சென்னை பொறுத்தவரையிலும் நாளுக்கு நாள் அவற்றின் தாக்கம் அதிகரித்து வரக்கூடிய சூழலில் சென்னை மாநகராட்சி சார்பாக இன்று முதல்…

சென்னையில் நேற்று எதிர்பாராத கனமழை.. மழைநீரை வெளியேற்றும் பணி தீவிரம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை ஆழ்வார்பேட்டை சீதாம்மாள் காலனியில் மழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று ஆய்வு செய்தார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் கூறியதாவது; 10 ஆண்டுகளாக குட்டிச்சுவராக்கி வைத்திருக்கிறார்கள். விமர்சிக்க தயாராக…

சென்னை: நேற்று பெய்த கனமழையால் இடிந்து விழுந்த பிரபல மாலின் சீலிங்

சென்னை அண்ணாநகரில் பிரபலமான 6 அடுக்குகள் கொண்ட மால் உள்ளது. இந்த மாலில் 250க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 10 திரைகள் கொண்ட திரையரங்கம் உள்ளது. இந்த மாலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று மாலை முதல்…

சென்னையில் நேற்று பெய்த திடீர் மழைக்கான காரணம் என்ன..?

சென்னையில் இந்த மாத தொடக்கத்தில் இருந்தே வறண்ட வானிலையே அதிகமாக காணப்பட்டது.நேற்று மதியம் முதல் பல இடங்களில் கனமழை பெய்தது. இந்த திடீர் மழைக்கான காரணம் குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:- வளிமண்டலத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…

நாளை முதல் கட்ட அறிக்கை தாக்கல்

சென்னையில் மழைநீர் தேங்காமல் இருக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து அரசுக்கு ஆலோசனை வழங்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையிலான குழு தமிழ்நாடு முதலமைச்சரிடம் நாளை முதற்கட்ட அறிக்கை தாக்கல் செய்கின்றனர். வடகிழக்கு பருவமழை பாதிப்பின் காரணமாக, சென்னை மற்றும்…

சென்னையில் திடீர் கனமழை

தமிழக கடலோர பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில மணி நேரங்களாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை…

Translate »
error: Content is protected !!