தொடங்கியது ஆயுதபூஜை கொண்டாட்டம் – களைகட்டிய வியாபாரம்

சென்னை கோயம்பேட்டில் ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு  பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுதினம் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட பண்டிகைகள் தொடர்ச்சியாக கொண்டாடப்பட உள்ளன. இந்த நிலையில் இன்று முதலே கோயம்பேட்டில் பழங்கள்,…

முதல்வரின் பாதுகாப்பிற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் வழக்கமாக முதல்வரின் பாதுப்புக்காக 12 முதல் 13 வாகனங்கள் செல்லும். அது தற்போது ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் இந்த முடிவு…

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்றைய நிலவரப்படி ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 35,504 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 25 ரூபாய் உயர்ந்து 4,438 ரூபாய்க்கு விற்பனைசெய்யப்படுகிறது. அதே போல் வெள்ளி கிராமுக்கு 70 காசுகள் உயர்ந்து 69.90 ரூபாய்க்கு…

பேருந்தில் கூட்டமாக ஏறிய கல்லூரி மாணவர்கள் – எச்சரித்த பொதுமக்கள்

சென்னை மாநகர பேருந்தில் கூட்டமாக ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் எச்சரித்து, வெவ்வேறு பேருந்துகளில் அனுப்பி வைத்தனர். சென்னை பிராட்வேயில் இருந்து எம்எம்டிஏ காலனி வரை செல்லும் தடம் எண் 15ஜி என்ற மாநகர பேருந்தில்,…

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு கடன் வழங்க ஏ.ஐ.ஐ.பி. வங்கி ஒப்புதல்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு 2650 கோடி ரூபாய் கடன் வழங்க ஏஐஐபி ஒப்புதல் அளித்துள்ளது. ஆசிய- பசிபிக் பிராந்தியத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த ஆசிய உள்கட்டமைப்பு வங்கி 2016 முதல் நிதி உதவி வழங்கி வருகிறது. அந்த வகையில், சென்னை போக்குவரத்துக்கு…

பிரச்சனை வரும் போது இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறுகின்றனர்- எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன்

இலங்கை மீனவர்களால் ஒவ்வொரு முறை தாக்கப்படும் போது மட்டும் இந்திய மீனவர்கள் தமிழக மீனவர்களாக மாறிவிடுகிறார்கள் என திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றம்சாட்டினார். சென்னை நந்தனத்தில் தனியார் மருத்துவமனை திறப்பு விழா நடைபெற்றது. இதில், திமுக எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன்,…

நாளை நடைபெறும் மெகா தடுப்பூசி முகாம்…

சென்னையில் நாளை நடைபெறவுள்ள மெகா தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி துணை ஆணையர் விசு மகாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை கே. கே. நகர் சிவன் பூங்கா மற்றும் அதனை சுற்றியுள்ள…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்..!

ஏர் இந்தியா விமானம் இன்று காலை 7 மணிக்கு சென்னையில் விமான நிலையத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி புறப்பட்டது. விமானத்தில் 117 பயணிகள் மற்றும்  6 பணியாளர்கள் உட்பட மொத்தம் 123 பேர் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட…

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைவு

சென்னையில் இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் குறைந்து 35,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 25 ரூபாய் குறைந்து 4,388 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி ஒரு கிராமுக்கு…

கொரோனா விதிமீறல் அபராதம் – ரூ. 23.86 லட்சம் வசூல்

சென்னையில் மண்டல அமலாக்கக் குழுவினர் நடத்திய சோதனையில் 11,930 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 23.86 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரானா மூன்றாவது அறையை பரவாமல் தடுப்பதற்காக சென்னை பெருநகர மாநகராட்சி மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளடக்கிய 15 மண்டல…

Translate »
error: Content is protected !!