சென்னை எழும்பூரில் மீன்பாடி வண்டி ஓட்டுநர் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டார். சென்னை, துரைப்பாக்கம் கண்ணகிநகர், 16வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (எ) நண்டு (வயது 33). எழும்பூர் காவல் நிலையம் அருகில் உள்ள…
Category: கிரைம்
கன்னியாகுமரி அருகே அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் கோவில் கல் மண்டபம் திருட்டு தொடர்பாக தமிழக சிலை கடத்தல் திருட்டுத்தடுப்புப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாரில், அருள்மிகு ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் உள்ளது.…
11ம் வகுப்பு படிக்கும் மாணவியை மானபங்கம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது
சென்னை, சென்னையில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவியை பேஸ்புக்கில் பழகி சேலத்துக்கு கடத்திச் சென்று மானபங்கம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். சென்னை, கொளத்துாரைச் சேர்ந்த நடுத்தர வயது பெண். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து மகன்…
சாமியாரால் வாலிபர் பலி ? பிரேதபரிசோதனையில் கொலை ! சாமியார் கைது
பேய் ஓட்டுவதாக சாமியார் பிரம்பால் அடித்ததால் வாலிபர் உயிரிழந்தார். 6 மாதங்களுக்குப் பின்னர் பிரேதபரிசோதனை அறிக்கையில் கொலை என தெரியவந்ததால் சாமியாரை போலீசார் கைது செய்தனர். சென்னை, வண்ணாரப்பேட்டை, சீனிவாசபுரம், 2வது தெருவைச் சேர்ந்தவர் ஆயிஷா (வயது 19). இவரது கணவர்…
தேனியில் 50 ஆண்டுகாலம் தனியார் வசமிருந்த 99 சென்ட் நிலம் மீட்பு
தேனி மாவட்டம் தேனி நகரில் பெரியகுளம் சாலையில் உள்ள அன்னஞ்சி விளக்கு அருகில் உள்ள தனியார் அரிசி ஆலை நிறுவனத்தில் தமிழக அரசு நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான சுமார் 99 சென்ட் இடம் கடந்த 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பில் இருந்தது.…
தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி காவலர்களுக்கு உடையுடன் அணிந்த கேமரா வழங்கினார்
தேனி மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பணிகளின் போது ஏற்படும் பிரச்சனைகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பதற்கு போக்குவரத்து காவலர்கள் மற்றம் இருசக்கர ரோந்து வாகன காவலர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி அவர்கள் உடையுடன் அணிந்த கேமரா (Body Worn Camera)…
வேளாண் சட்டங்களை எதிர்த்து திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் – 200 மேற்பட்டோர் கைது
வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக தமிழ்நாட்டில் பல போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இன்று மாலை திருச்சி கோட்டை ரயில் நிலையத்தில் ரயில் மறியல் போராட்டம்…
திருப்பத்தூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
திருப்பத்தூா், ஜோலாா்பேட்டையில் மக்கள் பிரச்னையைத் தீா்க்கக் கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஜோலாா்பேட்டையில் உள்ள கோடியூா் ஆரம்ப சுகாதார நிலையத்தின் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு கிளைச் செயலாளா் எம்.காசி தலைமை வகித்தாா். உறுப்பினா்கள் செல்வம், வீரபத்திரன்,…
வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறை ஒத்துழைப்பு மிக அவசியம்
திருப்பத்தூா்: வழக்குகளை விரைந்து முடிக்க காவல் துறையினரின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என நீதிபதிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் மாவட்டத்தில் நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை விரைவில் முடிக்க மாவட்டத் தலைமைக் குற்றவியல் நீதிபதி ஆனந்தன், ஆட்சியா் ம.ப.சிவன்அருள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்…
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஒருவர் கைது
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்ற ஒருவர் கைது. வெளி மாநில லாட்டாரி சீட்டுகளை கைபற்றி காவல்துறையினர் விசாரணை. தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை…