கொரோனா தடுப்பு பணியில் மிகப்பெரிய ஊழல் நடந்து உள்ளதாக தேவேந்திர பட்னாவிஸ் குற்றம்சாட்டை எடுத்து வைத்தார் கொரோனா பிரச்சினை காரணமாக மாநில சட்டமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு 2 நாட்கள் மட்டுமே மும்பையில் நடக்கிறது. குளிர்கால கூட்டத்தொடரை 2 வாரங்கள்…
Category: கிரைம்
காதல் தோல்வி மண்ணச்சநல்லூரில் திருநங்கை தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் ஏரி மெஷின் தெருவில் வசித்து வந்தவர் காயத்ரி( வயது 27) திருநங்கையான இவர் தனியே வீடு எடுத்து வசித்து வந்த அதே தெருவிலேயே அவருடைய தந்தை ஜோதி வசித்து வருகிறார். இருவருக்கும் பேச்சு, வார்த்தை இல்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் காயத்ரி இன்று அதிகாலை வீட்டில் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து அவருடன் தங்கி உள்ள சக திருநங்கைகளிடம் விசாரணை மேற்கொண்டபோது, காயத்ரி அப்பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும் ஆயினும் அந்த வாலிபர், காயத்ரியை திருமணம் செய்து கொள்ள முடியாது எனக் கூறி விட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டதால், மனமுடைந்த காயத்ரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினரிடம் கூறியதாக சொல்லப்படுகிறது.
8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் ஊழியர்கள் ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கு ;வாகனங்களுக்கு தீ வைத்தனர்
8 மாதங்களாக ஊதியம் கொடுக்காததால் ஆத்திரம் அடைந்த ஊழியர்கள் கர்நாடகாவில் ஐபோன் தொழிற்சாலையை அடித்து நொறுக்கினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். பெங்களூரு கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் நரசப்புரா என்ற இடத்தில் தைவான் நாட்டின் விஸ்டிரான் என்ற ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை…
விமான நிலையத்தில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2 கிலோ 176 கிராம் தங்கம் பறிமுதல் – மூன்று பேரிடம் விசாரணை
விமான நிலையத்தில் ரூ.1.10 கோடி மதிப்புள்ள 2 கிலோ 176 கிராம் தங்கம் பறிமுதல் செய்ய பட்டு மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டுவருகிறது . சிங்கப்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை வான் நுண்ணறிவு பிரிவு…
பழனிசெட்டிபட்டி ஆர்டிஓ செக்போஸ்ட்-ல் விஜிலன்ஸ் ரெய்டு – ரூ.5500 பணம் சிக்கியது
தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் வாகன சோதனை சாவடி மையம் உள்ளது சபரிமலை சீசன் மற்றும் பிற காலங்களில் வாகனங்கள் கேரளாவிற்கு அதிகம் செல்வதன் காரணமாக போக்குவரத்து துறை சார்பில் பழனிசெட்டிபட்டி அருகே சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு,…
மத்திய பிரதேசத்தில் 2 பெண் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
மத்திய பிரதேச மாநிலம் பாலாகட் மாவட்டத்தில் உள்ள போர்வன் காட்டுப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து கிர்னாபூர் சரக காவல்துறை மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து அந்த பகுதியில் நேற்று இரவு முதல் தீவிர…
விவசாயிகள் போராட்டத்தில் மாவோயிஸ்டுகள் ஊடுருவல்- மத்திய அரசு எச்சரிக்கை.
மாவோயிஸ்டுகளில் ஒரு பிரிவினர் விவசாயிகளின் போராட்டத்துக்குள் புகுந்து வன்முறையை நிகழ்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், எனவே விவசாயிகள் போராட்டத்தில் எந்த நேரத்திலும் கலவரம் வெடிக்கலாம் என்றும் மத்திய அரசு எச்சரித்துள்ளது.மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற…
திருச்சியில் ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு? ஏன்?
புதிய வேளாண் சட்டத்திற்கு, திருச்சி மாவட்டத்தில் வலுக்கும் எதிர்ப்பு – ரயில் நிலையத்தை முற்றுகையிட சென்ற விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு -பரபரப்பு. திருச்சி மாவட்ட தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் பொது நல ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து, டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக…
ஊஞ்சலூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் பலி
ஊஞ்சலூர் அருகே உள்ள வள்ளியம்பாளையத்தை சேர்ந்தவர் தங்கராஜ். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி கவிதா (வயது 42). இவர் நேற்று காலை தனது சேலையை துவைத்து வீட்டில் கட்டப்பட்டிருந்த கம்பியில் காய போட்டு உள்ளார். அப்போது மின் கசிவு ஏற்பட்டு அந்த கம்பியில்…
சித்ராவின் தற்கொலைக்கு அவரது சொந்த தாய் தான் காரணம்.. போலீஸ் அறிவிப்பு!
சித்ராவின் தற்கொலைக்கு அவரது சொந்த தாய் தான் காரணம்.. போலீஸ் அறிவிப்பு!