சென்னையில் தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தில் ரூ. 32 லட்சம் பணத்தை கையாடல் செய்த உறவினரை போலீசார் கைது செய்தனர். சென்னை, ஓட்டேரி, கொசப்பேட்டையைச் சேர்ந்தவர் தேவேந்திரன் (64). துரைப்பாக்கம், ராஜிவ்காந்தி சாலையில் செக்யூரிட்டி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 2017ம்…
Category: கிரைம்
ஐபிஎஸ் அதிகாரிகள் பெயரில் பேஸ்புக்கில் பண மோசடி: இருவர் கைது
ஐபிஎஸ் அதிகாரிகளின் பெயரை பயன்படுத்தி பேஸ்புக்கில் பணம் மோசடி செய்த ராஜஸ்தானைச் சேர்ந்த இருவரை சென்னை மத்தியக்குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் கமிஷனர் தினகரன், ஏடிஜிபிக்கள் ரவி, சந்தீப்ராய் ரத்தோர், இணைக்கமிஷனர்…
திண்டுக்கல் சரகத்தில் போக்சோவில் 208 பேர் கைது * சரக டிஐஜி முத்துசாமி தகவல்
திண்டுக்கல் டிஐஜி சரகத்தில் உள்ள தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் கடந்த 10 மாதங்களில் போக்சோவில் 208 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக திண்டுக்கல் சரக டிஐஜி முத்துசாமி தெரிவித்துள்ளார். நாளை நவம்பர் 14 குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் குழந்தைகள் குற்றங்களுக்கு…
சவுகார்பேட்டையில் துப்பாக்கியால் 3 பேரை சுட்டுக்கொன்றது மருமகள் பரபரப்பு தகவல்கள்
சென்னை சவுகார்பேட்டையில் ஒரே குடும்பத்தில் 3 பேர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மகனின் மனைவி கொலையை அரங்கேற்றியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவரை கைது செய்ய மும்பைக்கு தனிப்படை விரைந்துள்ளது. கொலை செய்யப்பட்ட தலி சந்த் தனது மனைவி, மகன் மற்றும்…
போலீஸ் கமிஷனர் அலுவலக அமைச்சுப்பணியாளர்களுக்கு கேடயம் வழங்கிய கமிஷனர்
சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை, சிறப்பாகவும், தூய்மையாகவும் பராமரித்த அமைச்சுப் பணியாளர்களுக்கு சுழற்கேடயம் மற்றும் பணவெகுமதியை கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வழங்கினார் . சென்னை பெருநகரில் மாதந்தோறும் பணியிட தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும், அலுவலகத்தை சுத்தமாக பராமரித்தும், கோப்புகளை சரியாக…
காவல் ரோந்துப் பணிக்கு 3 நவீன ட்ரோன்கள்: கலிபோர்னியா நிறுவனம் வழங்கியது
சென்னை பெருநகர காவல்துறை, விஞ்ஞான வளர்ச்சிக்கேற்ப விவேகத்துடன், பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிபடுத்துவதில் செம்மையாக பணியாற்றி வருகின்றது. மேலும் குற்றங்களை தடுத்தல், குற்ற விழிப்புணர்வு ஏற்படுத்துதல், நடந்த குற்றங்களை உடனுக்குடன் கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளின் மூலம் மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவில்…
கோயம்பேட்டில் டிஜிட்டல் எல்இடி சிக்னல் அறிமுகம்: கமிஷனர் தொடங்கி வைத்தார்
சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை மூலம் கோயம்பேடு பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக பொருத்தப்பட்ட டிஜிட்டல் எல்இடி சிக்னலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை…
காக்கி ஐஜியின் பெயரை கையில் பச்சைக்குத்திய திருநங்கை
காக்கி கிசுகிசு –––––––––––––––––– சென்னை நகரில் ‘இரண்டெழுத்து’ பதவியில் உள்ள ‘மூன்றெழுத்து’ உயர் காக்கி அதிகாரியின் வீட்டில் திருநங்கை ஒருவர் பணியாளாக வேலை செய்து வந்தாராம். ஏற்கனவே ‘மூக்குத்தி’ விஷயத்தில் படு வீக்கான அந்த அதிகாரிக்கு மனைவி வீட்டில் இல்லாத சமயத்தில்…
ஆபாசம் தூண்டும் விளம்பரங்கள்… இடைக்கால தடைவிதித்தது ஐகோர்ட்!
ஆபாசத்தை தூண்டக்கூடிய உள்ளாடைகள், கருத்தடை சாதனங்கள், சோப் விளம்பரங்களுக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் கருத்தடை சாதனங்கள், உள்ளாடைகள், சோப் உள்ளிட்ட அழகு சாதனப்பொருட்கள், அத்துடன் பாலியல் பிரச்சினை தொடர்பான மருத்துவ ஆலோசனை போன்றவற்றின் விளம்பரங்கள்…
முறைகேடு புகாரில் சென்னை மாநகர போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் கைது
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி பணம் பெற்றதாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு தொடர்பாக, சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசன் கைது செய்யப்பட்டுள்ளார். அரவக்குறிச்சி தொகுதி திமுக எம்எல்ஏவும், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளருமான…