புதிய முறைப்படி டைப்ரைட்டிங் தேர்வை நவ. 13க்குள் நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. டைப்ரைட்டிங் இளநிலை தேர்வில், முதல் தாள் வேகத்தின் அடிப்படையிலும், இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கை அடிப்படையிலும் நடக்கும். ஒரே நாளில் இருவேளைகளில் இத்தேர்வு நடக்கும். முதுநிலை…
Category: கல்வி
திருக்குறள், தொல்காப்பியம் உட்பட 46 தமிழ் நூல்கள் பிரெய்லி வடிவில் உருவாக்கம்
பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் பயன்பெறும் வகையில் திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட 46 தமிழ் நூல்கள், பிரெய்லி வடிவில் உருவாக்கப்பட்டுள்ளதாக செம்மொழி தமிழாய்வு ஒன்றிய நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் இயக்குநர் சந்திரசேகரன், “46 தமிழ் நூல்களை பிரெய்லி நூல்களாக வெளியிடும் திட்டம்…
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது . அரசு ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம் ரூ. 4.3 லட்சம் முதல் ரூ. 4.5 லட்சம் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது . நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கான, ஓராண்டு கட்டணம்…
தேர்வுத் தாள் இந்தியில் உண்டு, தமிழில் இல்லை – சு.வெங்கடேசன்
20,000 ஒன்றிய அரசுத் துறை நிறுவனங்களின் காலியிடங்களுக்கு ஸ்டாப் செலக்சன் கமிசன் தேர்வு நடைபெறுகிறது. இதில், இந்தியில் கேள்வித் தாள் உண்டு. தமிழில் இல்லை என மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் இது ஒரு கோடி இளைஞர்களுக்கு அநீதி எனவும்,…
மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
2022 – 23ம் ஆண்டிற்கான எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை 17ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் 1.40 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதியதில் 67,787 பேர் தேர்ச்சி பெற்றனர்.…
இரட்டை பட்டங்களை அங்கீகரிக்க முடியாது – உயர் நீதிமன்றம் அதிரடி
ஒரே கல்வியாண்டியில் 2 பட்டங்கள் பெறுவதை மத்திய அரசு அனுமதிக்கும் வரை, அவற்றை அங்கீகரிக்கப்பட்ட பட்டங்களாக கருத முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்று ஆசிரியர் தேர்வு…
பேரறிஞர் அண்ணா பிறந்த நாள்: சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
இன்று பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில், காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக காலை சிற்றுண்டி திட்டம் மதுரையில் அறிமுகப்படுத்தப்பட்டது. மதுரை நெல்பேட்டை அரசு தொடக்க பள்ளியில் காலை…
நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை: பள்ளிக் கல்வித்துறை
தமிழ்நாடு முழுவதும் நடப்பு கல்வியாண்டில் பொது காலாண்டு தேர்வு இல்லை என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. செப்.30-ம் தேதிக்குள் காலாண்டு தேர்வை நடத்தி முடிக்க மற்றும் தேர்வு பட்டியலை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே தயாரித்துக் கொள்ள தேர்வுத்துறை அனுமதி அளித்துள்ளது.…
புதுச்சேரியில் மருத்துவ மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
புதுச்சேரி மாநிலத்தில் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் இளங்கலை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு சென்டாக் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. செப்டம்பர் 25ம் தேதி மாலை 5 மணி வரை இதற்கான விண்ணப்பங்கள்…
நீட் தேர்வு எழுதிய மாணவன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு
திருநெல்வேலியைச் சேர்ந்த மாணவன் எவல்ட் டேவிட் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “நான் 12 ஆம் வகுப்பு முடித்து கடந்த ஜூலை 17ஆம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவர் படிப்பிற்காக நீட் தேர்வில் பங்கு பெற்றேன்.…