ஐஐடி, எய்ம்ஸ், என்ஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலை படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படிக்கும்…
Category: கல்வி
நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்.7 ல் வெளியீடு: ஒன்றிய தேசிய தேர்வு முகமை அதிகாரபூர்வ அறிவிப்பு
டெல்லி: மருத்துவ படிப்புக்களுக்கான நீட் நுழைவுத்தேர்வு முடிவுகள் அடுத்த மாதம் 7ம் தேதி வெளியிடப்படும் என தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. MBBS, BDS உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த ஜூலை மாதம் 17 தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.…
அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
அரசு பள்ளி மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை வரும் செப்டம்பர் 15ம் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலை நேரத்தில் சிற்றுண்டி வழங்கப்படும் என முதலமைச்சர்…
ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை
பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணிணி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும் என்று தெரிவிக்கபட்டுள்ளது. அந்த வகையில் ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத்…
பொறியியல் கல்லூரிகளில் சேர முதல்கட்ட கலந்தாய்வு
அரசு பள்ளிகளில் படித்த விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் பிள்ளைகள் மற்றும் மாற்று திறனாளிகள் என 124 மாணவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகம் முழுவதும் 110 இடங்களில் ஆன்லைன் மூலம் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். தமிழகம் முழுவதும் உள்ள…
வேளாண்மை பாடத்திற்கான பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த கல்வியாண்டு (2022 -23) முதல் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பாடத்திற்கான பட்டம் (B.Sc. Hons) மற்றும் பட்டயப் படிப்பிற்கான கல்லூரி தொடங்கப் படுகிறது. பட்டம் மற்றும் பட்டயப் படிப்பு விவரம் பின்வருமாறு: இளங்கலை வேளாண்மை – B.Sc…
பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்பில் மாணவா்களைச் சோ்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலை சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கழக இயக்குநரகத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்று காலை வெளியிட்டார். பொறியியல் படிப்பில் சேர்வதற்காக விண்ணப்பித்துள்ள 1.69 லட்சம் மாணவர்களின் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்,…
துணை மருத்துவ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
தமிழ்நாட்டில், 2022 – 2023ம் கல்வி ஆண்டில் மருத்துவம் சார்ந்த பிஎஸ்சி நர்சிங், பிபார்ம் உள்ளிட்ட 19 துணை மருத்துவ படிப்புகள் மற்றும் பட்டயப்படிப்புகள் உள்ளன. இப்படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்றுடன் (ஆகஸ்ட் 12) நிறைவுபெறுகிறது. இதுவரை, 65…
பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு ஒரு ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கி உத்தரவு
கட்டட அனுமதி, வரைபட அனுமதி, தீயணைப்பு துறை அனுமதி என பல அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அங்கீகாரம் ஓராண்டுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ம் தேதி முதல் அடுத்த ஆண்டு மே இறுதிவரை…
கேரளாவில் CUET இளநிலை தேர்வு ஒத்திவைப்பு
கேரளாவில் அதிகனமழை கொட்டி தீர்த்து வருவதால் CUET இளநிலை தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு CUET தேர்வு நடத்தப்படுகிறது. கேரளாவில் CUET இளநிலை தேர்வு நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற இருந்தது. இந்தநிலையில்…