பரமக்குடி அரசு கலைக்கல்லூரி மகளிர் கல்லூரியாக மாற்றப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பொன்னையாபுரம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 680 மாணவர்கள், 400 மாணவிகள் என…
Category: கல்வி
புதிய கல்விக் கொள்கை அமைக்க தலைமை நீதிபதி தலைமையில் குழு
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை திமுக தலைமையிலான அரசு தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க முன்னாள் தலைமை நீதிபதி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்திருப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பாராட்டு தெரிவித்துள்ளார். இது…
10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு
கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டு 10,11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு திருப்புதல் தேர்வு அடிப்படையில் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், பொதுத்தேர்வு முன்னேற்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகளுடன் அத்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்…
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு
நாடு முழுவதும் MBBS, BDS உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு வருகிற ஜூலை 17ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இதுகுறித்து தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், MBBS, BDS…
மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்
10-ம் வகுப்பு முடித்துவிட்டு பாலிடெக்னிக், ஐடிஐ படிக்கும் மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 வழங்கப்படும் என அமைச்சர் பி.டி.ஆர். விளக்கமளித்துள்ளார். பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு நேரடியாக ஐடிஐ அல்லது டிப்ளமோ போன்ற படிப்புகளில் முதலாம் ஆண்டு சேரும் மாணவியர்களுக்கு இத்திட்டம் பொருந்தும்? பொருந்தாதா?…
இல்லம் தேடி கல்வி திட்டம்
இல்லம் தேடி கல்வி திட்டத்தில் இதுவரை 6.47 லட்சம் தன்னார்வலர்கள் இணைந்துள்ளனர். மார்ச் 11ம் தேதி வரை வரை 1 லட்சத்து 78 ஆயிரத்து 525 இல்லம் தேடி கல்வி நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் சில சமூக…
விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு
விரைவில் நீட் தேர்வுக்கு விலக்கு பெறப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்துள்ளார். சென்னை திருவான்மியூரில் நடைபெற்ற அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழாவில் பங்கேற்று உரையாற்றிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேற்று நமக்கு முதல்கட்ட வெற்றி கிடைத்து…
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவிற்க்கு ஒப்புதல்
நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் சட்டமுன்வடிவை குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு விரைந்து அனுப்பிட வேண்டும் என்று தமிழக ஆளுனரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். மேலும், இதேபோன்று பல மாதங்களாக நிலுவையில் இருக்கும் சட்டமுன்வடிவுகள் மற்றும் கோப்புகள் மீது உடனடி…
கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்க கூடாது – மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி
கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் கருப்பசாமி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் ,…
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியீடு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான தேர்வுக்கான அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏ ஆகிய பதிவுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம்…