பள்ளிக் கல்வித்துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் – மே மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக சார்பில் பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அதில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம், அகவிலைப்படி…
Category: கல்வி
கல்லுாரிகளுக்கும் சனிக்கிழமை விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கபட்டன. வருகின்ற நவம்பர் 1-ஆம் தேதி முதல் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல சுழற்சி முறையில் இனி…
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ்
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா காரணமாக, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, காலாண்டு, அரையாண்டு மற்றும் வருகைப்பதிவேடு அடிப்படையில்…
B.Arch படிப்பிற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்!
B.Arch படிப்பிற்கான விண்ணப்பத்தை மாணவர்கள் Centac Puducherry.in இணையதளத்தில் 19.9.2021 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிவிப்பில், நீட் அல்லாத யுஜி தொழில்முறை படிப்பு பி.ஆர்க் சேர்க்கைக்காக புதுச்சேரியின் யுடி தேர்வர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 2021-22 கல்வியாண்டுக்கு.…
எளிமையாக இருந்தது நீட் தேர்வு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
நீட் தேர்வு வினாத்தாளில் பெரும்பாலான கேள்விகள் மாநில அரசின் பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று தமிழகத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில், இயற்பியல், விலங்கியல் பாட வினாக்களில் 95% வினாக்கள் தமிழ்நாடு அரசின்…
தனியார் பள்ளிகளில் 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை
தனியார் பள்ளிகளில் 75 சதவீதம் கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது. கொரோனா 2 வது அலை பரவல் காரணமாக, நடப்பு ஆண்டிற்கான வகுப்புகளும் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன. இந்த வழக்கில், ஆன்லைன் வகுப்பிற்கான கட்டணத்தில் 75 சதவீதத்தை மட்டுமே…
11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்டுள்ளது தமிழக அரசு
தமிழகத்தில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை , தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுதேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. ஜூன் 3வது வாரத்தில் இருந்து…
முக்கிய கல்வி செய்திகள்..!
* அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்தவும், பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் நிபுணர் குழு அமைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. * தேசிய நல்லாசிரியர் விருதுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையரின்…
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது..?
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு எப்போ என்ற அறிவிப்புக்கு பிறகே தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு பற்றி முடிவெடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார். இதை பற்றி பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது,…