12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதற்கான வழிமுறைகள் குறித்த கருத்துகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக, பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பல்வேறு மாநிலங்களில் இருந்தும், மத்திய அரசுக்கு கோரிக்கைகள்…
Category: கல்வி
மாநில அளவில் நீட் தேர்வு நடத்த அனுமதி: மத்திய அரசுக்கு தமிழக அரசு கோரிக்கை
மருத்துவ படிப்புக்கு மாநில அளவில் நீட் தேர்வு நடத்த அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில், மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இன்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய கல்வித்துறை மந்திரிகளிடம் நடந்த ஆலோசனை…
ஆசிரியர் பணியே கடினமானது – ஆய்வில் தகவல்
பிற தொழில்களைவிட ஆசிரியர் பணி மிகவும் கடினமானது என்றும் மற்றவர்களை விட ஆசிரியர்களே அதிகம் உழைக்கிறார்கள் என்றும் ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது. எதிர்காலத் தலைவர்களை /தலைமுறையினரை உருவாக்கும் ஒரு நாட்டின் மிகப்பெரிய பொறுப்பை ஆசிரியர்கள் கொண்டுள்ளனர். தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சியில் பெற்றோர்களின்…
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பாக,வரும் திங்கட்கிழமை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை அதிகாரிகளுடன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆலோசனை நடத்த உள்ளனர்.
கல்லூரி பேராசிரியர்களை நேரில் வர வழைக்க கூடாது – தமிழக அரசு உத்தரவு
சென்னை, பேராசிரியர்களை எக்காரணத்தை கொண்டும் கல்லூரிக்கு நேரில் வர வழைக்க கூடாது என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆன்லைன் வகுப்புக்காக பேராசிரியர்களை கல்லூரிக்கு வரவழைப்பதாக புகார் எழுந்த நிலையில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கலை, அறிவியல் கல்லூரியில் நிர்வாகிகளுக்கும் கல்லூரிக்…
இன்று கணித மேதை சீனிவாச இராமானுசன் நினைவு நாள்
கணித மேதை ராமானுசன் 1920-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இதே நாளில் மரணமடைந்தார். கணித மேதையான ராமானுசம் சீனிவாசன்–கமலத்தம்மாள் ஆகிய தம்பதியருக்கு 1887-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு பிறகு இவரது பெற்றோருக்கு மூன்று குழந்தைகள்…
அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே அட்மிஷன் தொடங்க வேண்டும் – மாவட்ட கல்வித்துறை அதிகாரி அறிக்கை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தனியார் பள்ளிகள் அனைத்தும் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. அரசிடம் இருந்து அறிவிப்பு வந்த பிறகே பதினோராம் வகுப்பு அட்மிஷன் தொடங்க வேண்டும். அறிவிப்பை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வித்துறை அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கொரோனா பெருந்தொற்று…
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு – பள்ளிக்கல்வித்துறை
10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி அளவில் தேர்வுகள் நடத்தப்படும் என்று வெளியான தகவல் தவறு என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. உண்மையில்லாத தகவல்களை வெளியிட்டு மாணவர்களை குழப்ப வேண்டாம் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் – தமிழக அரசு அறிவிப்பு
கொரோனா காரணமாக ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படும் என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கல்லூரித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதில் அரியர் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என தமிழக…
தமிழகத்தில் கோரோனோ பரவல் அபாயம்… எக்காரணம் கொண்டும் மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது – பள்ளிக் கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் பரவும் அபாயம் அதிகரித்து வருவதால், எக்காரணம் கொண்டும் மாணவ, மாணவியரை பள்ளிக்கு வரவழைக்கக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரம் அடைந்துள்ளதால், மாணவர்களை பள்ளிக்கு அழைக்கக் கூடாது என்று பள்ளிக்…