உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்கள்

  உக்ரைனிலிருந்து நாடு திரும்பிய மேற்குவங்க மாணவர்களுடன் உரையாடிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். உக்ரைனில் தவித்த இந்தியர்கள் ஆபரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் தாயகம் அழைத்து வரப்பட்டனர். இந்தநிலையில் அங்கு கல்வியை பாதியிலேயே விட்டுவிட்டு நாடு…

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றச்சாட்டு

  அரசியல் நோக்கத்திற்காக சமூக வலைதளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதாக, காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், முகநூல் உள்ளிட்ட வலைதளங்களில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவிப்போரின் கருத்துச் சுதந்திரம்…

மத வேறுபாடின்றி,  ஒற்றுமை உணர்விற்க்கான செயல்

    காரைக்குடியில் மாரியம்மன் கோயிலுக்கு அலகு குத்தி, பால்குடம் எடுத்து சென்ற பக்தர்களுக்கு, பள்ளிவாசலில் இஸ்லாமியர்கள் தண்ணீர் ஊற்றி, உதவி செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயிலில் மாசி பங்குனி திருவிழா கடந்த 8 ம் தேதி…

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் அமர்வு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் நாள் அமர்வு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி. ஆர். பாலு, தமிழக சட்டசபையால் நிறைவேற்றப்பட்ட 7 மசோதாக்களை மத்திய அரசுக்கு அனுப்பாமல் தமிழக ஆளுநர் காலம் தாழ்த்தி…

பாஜகவில் குடும்ப அரசியலுக்கு அனுமதியில்லை

பாஜகவில் குடும்ப அரசியலுக்கு ஒருபோதும் அனுமதியில்லை என பிரதமர் மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டம்  மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தன்னால்தான் பல எம்.பிக்களின் பிள்ளைகளுக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட…

உத்தரகாண்டில் காங்கிரஸ் படுதோல்விக்கு முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் பொறுப்பேற்ப்பு

உத்தரகாண்டில் காங்கிரஸ் படுதோல்விக்கு பொறுப்பேற்பதாக முன்னாள் முதல்வர் ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் பாஜக 47 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது. உத்தரகாண்டில்…

61,214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கை

நாடு முழுவதும் 61 ஆயிரத்து 214 மூன்றாம் பாலின குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பள்ளிகளில் பாலின சமநிலை குறித்த தகவல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், சமூக பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள், பெண்…

கைதிகளுக்கு மல்யுத்த பயிற்சியளிக்கும் சுஷில் குமார்

கொலை வழக்கில் சிறையில் இருக்கும் ஒலிம்பிக் வீரர் சுஷில் குமார், கைதிகளுக்கு மல்யுத்த பயிற்சியளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்ற சுஷில் குமார். கடந்த ஆண்டு மே மாதம் சொத்து தகராறு…

4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை

  உத்தரப்பிரதேசம், மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநில தேர்தலில் 4 மாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிப்பதை அடுத்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் திரண்ட ஏராளமான பாஜகவினர், பட்டாசு…

செயல் திட்டத்தை உருவாக்க சத்தீஸ்கர் அரசு உத்தரவு

சத்தீஸ்கரில் விவசாயத்திற்கு பசுவின் சிறுநீரை பயன்படுத்தும் செயல் திட்டத்தை உருவாக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. வேளாண்துறை ஆலோசனை நடத்தி 2 வாரங்களுக்குள் செயல்திட்டம் உருவாக்குமாறு தலைமை செயலாளருக்கு முதல்வர் பூபேஷ் பாகில் உத்தரவிட்டுள்ளார். விவசாயத்திற்கு தொடர்ந்து ரசாயன உரங்கள்…

Translate »
error: Content is protected !!