புதுடெல்லி, மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மேற்படி சட்டங்களை மத்திய அரசு…
Category: தேசிய செய்திகள்
விவசாயிகள் பிரச்சினை: எம்பிக்களுடன் கனி மொழி சந்திப்பு
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி இன்று சந்திப்பு. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர். விவசாயிகள் இன்று 71-வது நாளாக…
டெல்லிக்குள் விவசாயிகளை தடுக்க சிமென்ட் – கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலி தடுப்புகள்
டெல்லி, காசிப்பூர் எல்லை, சிங்கு, திக்ரி பகுதிகளில் இருந்து டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளைத் தடுக்க சிமென்ட் – கான்க்ரீட் தடுப்புகள், இரும்பு பேரிகார்டுகள், முள்வேலிகள் அமைக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கு…
கொரோனா பாதிப்பு: இந்தியாவில் 1.60 லட்சம் பேருக்கு சிகிச்சை
புதுடெல்லி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது இந்தியாவில் 1 லட்சத்து 60 ஆயிரத்து 57 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,039 பேருக்கு கொரோனா…
மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் கோஷம்….3 எம்பிக்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட்
புதுடெல்லி, மாநிலங்களவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பிய 3 எம்பிக்கள் நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 4வது நாளான இன்று, மாநிலங்களவையில் ஆம் ஆத்மி எம்பிக்கள் சஞ்சய் சிங், நரைன் தாஸ் குப்தா மற்றும்…
தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம்…..மாநிலங்களவையில் குரல் எழுப்பிய தமிழக எம்.பி.க்கள்
இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து மாநிலங்களவையில் தமிழக எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். தமிழக மீனவர்களை 2020 டிசம்பர் முதல் இலங்கை கடற்படை வீரர்கள் தாக்கி கைது செய்து வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தில் இருந்து…
போராடுவது விவசாயிகள் அல்ல பயங்கரவாதிகள்… நடிகை கங்கனா ரனாவத் டுவிட்
டெல்லியில் போராடுவது விவசாயிகள் அல்ல, நாட்டை பிளவுபடுத்தும் பயங்கரவாதிகள் என நடிகை கங்கனா ரனாவத் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் 2 மாதங்களுக்கு மேல் போராட்டம் நடத்துகின்றனர். அவர்களுடன் மத்திய…
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம்: ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.70,000 சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு – கவர்னர் அறிவிப்பு
சென்னை, பிரதமரின் ஊரக வீட்டு வசதி திட்டத்தில் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.70,000 சிறப்பு கூடுதல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று கவர்னர் தெரிவித்தார். நடப்பு ஆண்டின் சட்டசபை முதல் கூட்டத்தொடரை கவர்னர் இன்று துவக்கி வைத்து உரையாற்றினார். நகர்ப்புறம் மற்றும் ஊரகப் பகுதிகளிலுள்ள…
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியீடு
10, 12ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்படுகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நீண்ட இடைவேளைக்கு பிறகு ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் முறையை…
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி காரணமாக மாநிலங்களவை காலை 11.30 மணி வரை ஒத்திவைப்பு
கடந்த 29-ஆம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற அவைகளில் தாக்கல் செய்தார். இந்நிலையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021 – 22…