வடமாநிலங்களில் கடும் குளிர் நிலவும்: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வடமாநிலங்களில் தொடர்ந்து 3 நாட்களுக்கு கடும் குளிரலை வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. புதுடெல்லி, வடகிழக்கு பருவமழை பொழிவுக்கு பின் நாட்டில் குளிர்கால பருவநிலை தொடருகிறது.  இதனால், ஜம்மு மற்றும் காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட…

75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வருமான வரி ரத்து

புதுடெல்லி, வருமான வரி தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க புதிய குழு அமைக்கப்படும். சில நிபந்தனைகளின் கீழ் மூத்த குடிமக்களுக்கு வருமான வரி ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசுகையில் கூறினார். நாடு சுதந்திரம்…

மத்திய அரசின் பட்ஜெட்டில் கண்டிப்பாக இதெல்லாம் இருக்க வேண்டும்……ராகுல் காந்தி

டெல்லி, விவசாயிகள், MSME, தொழிலாளர்கள் ஆகியோருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் மத்திய அரசின் பட்ஜெட் இருக்க வேண்டும் என்று ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2021ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பரவலுக்குப்…

2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் : மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல்

புதுடெல்லி, நடப்பு 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்து பேசி வருகிறார். இந்த பட்ஜெட் காகிதமில்லா பட்ஜெட் ஆகும். பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில்…

டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்தினால் எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடும் பாதிப்பு

டெல்லியில் விவசாயிகளின் தொடர் போராட்டம் எதிரொலியாக எல்லைகள் மூடப்பட்டு வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  டெல்லியில் கொரோனா பாதிப்புகள், கடும் குளிர், காற்று மாசு ஏற்பட்டு காற்றின் தர குறியீடு மிக மோசமடைந்த பிரிவில் உள்ளது மற்றும் விவசாயிகளின் போராட்டம்…

புதுடெல்லி இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 4 கார்கள் சேதம்

புதுடெல்லி,  புதுடெல்லியில் இஸ்ரேல் தூதரகம் அருகே குண்டு வெடித்ததில் 4 கார்கள் சேதமடைந்துள்ளன. இந்த குண்டுகள் குறைந்த சக்தி வாய்ந்தவை. ஒருவர் காயமடைந்தார். இஸ்ரேல் தூதரகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் அப்துல்கலாம் சாலையில் மாலை 5.05 மணிக்கு…

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1-ம் தேதி தொடக்கப் பள்ளிகள் திறப்பு

அமராவதி, ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 1-ம் தேதி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான தொடக்கப் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி,…

உத்தரப்பிரதேசம், மொராதாபாத் நகரில் மினி பஸ் – டிரக் மோதல்; 10 பேர் பலி

லக்னோ, மினி பஸ்சும் – டிரக்கும் ஒன்றுடன் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் காயம் காயமடைந்தனர். உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் நகரில் குண்டர்கி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் நேற்று மொராதாபாத் மற்றும் ஆக்ரா…

விவசாயிகள் டிராக்டர் பேரணி குறித்து வதந்தி பரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு

டெல்லி, குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட கலவரம் குறித்து வதந்தி பரப்பியதாக 6 பத்திரிகையாளர்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 26ம் தேதி நடந்த விவசாயிகள் டிராக்டர் பேரணியின் போது கலவரம் ஏற்பட்டது. இதில்…

சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதால்….உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க முடிவு – அன்னா ஹாசரே

மும்பை, எனது சில கோரிக்கைகளுக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளதால், சனிக்கிழமை முதல் தொடங்க திட்டமிட்ட காலவரையற்ற உண்ணாவிரதத்தை நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளேன் என்று அன்னா ஹாசரே தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே மகாராஷ்டிராவின் அகமதுநகரில் உள்ள ரலேகன் சித்தியில் விவசாயிகள்…

Translate »
error: Content is protected !!