மகாத்மா காந்தியடிகளின் 74-வது நினைவு நாளையொட்டி….அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை – முதல்வர் எடப்பாடி

மோகன்தாசு கரம்சந்த் காந்தி குசராத்தி: , அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948, மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் “விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை” என்று அழைக்கப்படுகிறார்.  சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது…

“டெல்லியில் மோசமாக மாறிய காற்றின் தரம்” …காற்று தர குறியீடு அளவு 375 ஆக உள்ளன

டெல்லியில் ஒட்டுமொத்த காற்றின் தரம் மிக மோசமடைந்ததுடன், காற்று தர குறியீடு அளவு 375 ஆக உள்ளது. புதுடெல்லி, நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தர குறியீடு அளவு 375 ஆக உள்ளது.  இதனால் ஒட்டுமொத்த டெல்லியின் காற்று தரம் மிக…

விரைவாக தடுப்பூசி அனுப்பி வைத்த இந்தியாவுக்கு நன்றி – இலங்கை அமைச்சர்

எதிர்ப்பார்த்ததை விட விரைவாக தடுப்பூசி அனுப்பி வைத்த இந்தியாவுக்கு நன்றி: இலங்கை அமைச்சர் – சுதர்ஷினி; இலங்கை எதிர்பார்த்ததை விட விரைவாக கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொண்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்ணான்டோபுள்ளே தெரிவித்துள்ளார். நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள இராணுவ மருத்துவமனையில் இன்று (29)…

“இந்தியாவின் ஒளி மிகுந்த எதிர்காலத்திற்கு இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் வழிவகுக்கும்” – பிரதமர் மோடி

புதுடெல்லி, நாடாளுமன்றத்தில் அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் விவாதிக்கத் தயாராகவுள்ளதாகவும், கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற, உறுப்பினர்கள் ஒத்துழைப்பு அளிப்பார்கள் என நம்புவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும் முன் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார்.…

ஜனாதிபதி உரையுடன் தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். முன்னதாக, நாடாளுமன்றம் வந்த ஜனாதிபதிக்கு பாரம்பரிய முறைப்படி…

டெல்லி வன்முறை: வழக்கு செய்ய பட்ட விவசாய பிரதிநிதிகளுக்கு ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பிய போலீஸ்

புதுடெல்லி புதுடெல்லியில் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டவர்களுக்கு டெல்லி போலீசார் ‘லுக் அவுட்’ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. டெல்லியில் குடியரசு நாளன்று டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக 22 விவசாய அமைப்பு பிரதிநிதிகளின் மீது எப்.ஐ.ஆர் பதிவு…

ராஜஸ்தானில் தீவிரமடையும் பறவை காய்ச்சலால்…..7,000 பறவைகள் உயிரிழப்பு

ஜெய்ப்பூர், ராஜஸ்தானில் 17 மாவட்டங்களில் பரவிய பறவைக் காய்ச்சலால் காகம், மயில், புறாக்கள் என சுமார் 7,000 பறவைகள் பலியாகி உள்ளதாக சுகாதாரத்துறையினர் கூறி உள்ளனர். கேரளா உள்பட 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருவதாக, மத்திய அரசு…

இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன – மத்திய சுகாதார மந்திரி தகவல்

இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம் மற்றும் கேரளாவில் உள்ளன என மத்திய சுகாதார மந்திரி கூறியுள்ளார். புதுடெல்லி, நாட்டின் கொரோனா பாதிப்புகள் பற்றி மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இந்தியாவில் 70% கொரோனா பாதிப்புகள் மராட்டியம்…

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 11 ஆயிரத்தி 666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11,666 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது புதுடெல்லி, இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. …

ஆடைமீது தொட்டு பாலியல் தொந்தரவு செய்வது போக்சோ கீழ் வராது: மும்பை நீதிமன்ற தீர்ப்பை நிறுத்திய உச்சநீதிமன்றம்

மும்பை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பை உச்சநீதி மன்றம் இன்று நிறுத்தி வைத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த 12 வயது சிறுமியை, வீட்டிற்கு ஏமாற்றி அழைத்துச்சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், 39 வயது சதீஷ் என்பவருக்கு 3…

Translate »
error: Content is protected !!