டெல்லி, விவசாயிகள் போர்வையில் செங்கோட்டையில் கொடி ஏற்றியவரான நடிகர் தீப் சித்து, பிரதமர் மோடியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. டெல்லி விவசாய பேரணியில் பெரிதும் பேசப்பட்டது செங்கோட்டையை விவசாயிகள் முற்றுகையிட்ட சம்பவம் தான். அதிலும் குறிப்பாக செங்கோட்டையில் சீக்கிய மத கொடியையும்…
Category: தேசிய செய்திகள்
11 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரிப்பு: இதை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கலாம் ஆய்வின் தகவல்
டெல்லி, கொரோனா வைரஸ் காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுன் காலத்தில், அம்பானி உள்ளிட்ட 11 இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு ரூ.12.97 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இதனை பிரித்து 14 கோடி ஏழைகளுக்கு தலா ரூ.1 லட்சம் வழங்கலாம் என்று ஆய்வு ஒன்று…
டெல்லியில் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு ஏன்?
டெல்லியில் நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி குடியரசு தினமான நேற்று டெல்லியில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில்…
இந்தியாவில் புதிதாக 12 ஆயிரத்தி 689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 12,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 8 மாதங்களுக்கு பிறகு நேற்று 10 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 12,689…
மாலத்தீவில் சேவையாற்றிய தமிழருக்கு கென்டக்கி கர்னல் விருது
அமெரிக்க நாட்டின் கென்டக்கி மாகாணத்தின் மிக உயரிய விருதான, கென்டக்கி கர்னல் விருதானது நெதர்லாந்து நாட்டின் மாலதீவுகளுக்கான கௌரவ துணைநிலை துணைதூதராக செயலாற்றிய தமிழரான ஹிம்மத் அஹ்மத் ஹூஸைனிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. கென்டக்கி மாகாணத்தின் 63 வது கவர்னரான ஆண்டி பெஷியர் இதற்கான அதிகாரப்பூர்வ…
புதுச்சேரி அமைச்சர் பதவியில் இருந்து விலகிய நமச்சிவாயம்: அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைகிறார்
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நமச்சிவாயம் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. புதுச்சேரி, புதுச்சேரி பொதுப்பணித்துறை மந்திரியாக இருந்தவர் நமச்சிவாயம். ஊசுடு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான். இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் சட்டசபை வளாகத்தில்…
டெல்லி டிராக்டர் பேரணியில் வன்முறை: 15 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு
டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக, 15 முதல் தகவல் அறிக்கையை டெல்லி போலீசார் பதிவு செய்துள்ளனர் புதுடெல்லி, டெல்லியில் வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று நடத்திய டிராக்டர் பேரணியில் மோதல் வெடித்தது. வன்முறைகள் அரங்கேறின.…
டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுவீச்சு
வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் சார்பில் இன்று நடந்துவரும் டிராக்டர் பேரணியில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க போலீசார் கண்ணீர் புகைகுண்டுகளை வீசினர். டெல்லி முபாரக் சவுக் பகுதியில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை மீறி…
72வது இந்திய குடியரசு தினவிழா: தேனி விளையாட்டு மைதானத்தில் DRO ரமேஷ் தேசிய கொடியை ஏற்றினார்
தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 72வது இந்திய குடியரசு தினவிழா தேசிய கொடியை DRO ரமேஷ் ஏற்றிவைத்தார். 72வது இந்திய குடியரசு தினவிழா தேனி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழா நிகழ்ச்சியில் தேனி மாவட்ட வருவாய்…
ராமநாதபுரம், நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்
நாட்டின் 72 ஆம் குடியரசு தினத்தையொட்டி ஆட்சியர் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்: இன்று நாடு முழுவதும் சுதந்திர இந்தியாவின் 72வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த…