மின்னொளியில் ஜொலிக்கும் அப்துல் காலம் நினைவிடம்

குடியரசு தினத்தையொட்டி, முன்னாள் குடியரசுத்தலைவர் நினைவிடம் மின்னொளியில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது பார்ப்பவர் கண்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. சுதந்திர இந்தியாவின் 72 வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொரானா விதிமுறை வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி, ராமேஸ்வரத்தில்…

கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகா மாற்றம்: அதிருப்தியில் மந்திரிகள் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

கர்நாடகத்தில் 3 மந்திரிகளின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது. இதனால் அதிருப்தி அடைந்த மந்திரி மாதுசாமி, ஆனந்த்சிங் ஆகியோர் பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளனர். பெங்களூரு, கர்நாடகத்தில் முதல்–மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில் கர்நாடக மந்திரிசபை…

எல்லையில் ஊடுருவ முயன்ற சீன வீரர்களுக்கு பதிலடி கொடுத்த இந்தியா வீரர்கள்: 20 சீன வீரர்கள் காயம்

சிக்கிம், சிக்கம் எல்லையில் ஊடுருவ முயன்ற சீன ராணுவத்தினரை இந்திய வீரர்கள் தாக்கி விரட்டியடித்தனர். இதில் 20 சீன வீரர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு லடாக் எல்லை பகுதியில் கடந்த ஆண்டு மே மாதம் சீனா அத்துமீறலில் ஈடுபட்டதைத் தொடா்ந்து,…

தமிழக மீனவர்கள் படுகொலை: இலங்கை அரசை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம்

இலங்கை கடற்பகுதியில் தமிழக மீனவர்கள் உயிரிழந்ததை கண்டித்து இன்று மதிமுக ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. சென்னை, புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து கடந்த 18-ந்தேதி ராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த ஆரேக்கிய சேசு (வயது 50) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் ராமேஸ்வரம் பகுதியை…

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 13 ஆயிரத்தி 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் புதிதாக 13 ஆயிரத்தி 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுடெல்லி இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.…

ஓசூர் கொள்ளையர்களை காட்டி கொடுத்த ஜி.பி.எஸ் கருவி

25 கிலோ நகை கொள்ளை சம்பவத்தில் கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தனியார் நிதி நிறுவனத்தில் ரூ.12 கோடி மதிப்பிலான 25 கிலோ நகைகளை கொள்ளையடித்த வழக்கில் வடமாநில கொள்ளை கும்பல் 7…

கனவு நிறைவேறியது- கிரிக்கெட் வீரர் நடராஜன் பேட்டி

சேலம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்ற கனவு நிறைவேறியுள்ளதாக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர் கிரிக்கெட் வீரர் நடராஜன். ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் முதன் முதலாக இடம்பிடித்த இவர்,…

குடியரசு தினவிழா -விமான நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிப்பு

நாடு முழுவதும் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அனைத்து விமானநிலையங்களிலும்  பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்துமாறு மத்திய உள்துறை அமைச்சகம், கொச்சி விமான…

அசாம் மாநிலம் சிவசாகரில் 1 லட்சம் பேருக்கு வீட்டு மனைப்பட்டா – பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

கவுகாத்தி, அசாம் மாநிலம் சிவசாகரில் நடைபெற்ற விழாவில் 1 லட்சம் வீட்டு மனைகளுக்கான பட்டாக்களை பொதுமக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அசாம் மாநிலத்தில் ஏற்கனவே 2.28 லட்சம் பேருக்கு வீட்டுமனைப் பட்டாக்களை அரசு வழங்கியுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி…

மும்பை அருகே மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: 5 பேர் பலி…..7 பேர் காயம்

மும்பை, மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள்.7 பேர் காயமடைந்தனர். மகாராஷ்டிா மாநிலம் நந்தூர்பார் மாவட்டம் ஜாபி பாலாய் மலைக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஒரு…

Translate »
error: Content is protected !!