டெல்லி, குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் சார்பில் நடத்தப்பட உள்ள டிராக்டர் பேரணிக்குத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்ததுடன், தடை கோரி தாக்கல் செய்த மனுவை மத்திய அரசு திரும்பப் பெற அறிவுறுத்தி உள்ளது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி…
Category: தேசிய செய்திகள்
நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிகளுக்குக்கான உணவு மானியம் நீக்கம்
புதுடெல்லி, நாடாளுமன்ற கேன்டீனில் எம்பிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உணவு மானியம் முற்றிலும் நீக்கப்பட்டுஉள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது. மாநிலங்களவை 9 மணி முதல் 2 மணி வரை…
மேற்கு வங்காளத்தில் பனி மூட்டத்தால் 13 பேர் உயிரிழந்த சோகம்
மேற்கு வங்காளத்தில் பனி மூட்டம் காரணமாக சாலை ஏற்பட்ட சாலை விபத்தில் 13- பேர் பலி மற்றும் 18- பேர் காயமடைந்தனர். கொல்கத்தா, மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர்…
மராட்டியத்தில் கோரோனோ தடுப்பூசி போடும் பணி மீண்டும் துவக்கம்
மராட்டியத்தில் 2 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. மும்பை, ‘கோ–வின்’ செயலியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக மராட்டியத்தில் தடுப்பூசி செலுத்தும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ்…
குஜராத் அருகே நடைபாதையில் தூங்கிய தொழிலாளர்கள் மீது லாரி ஏறியதில் 15 பேர் பலி
அகமதாபாத், குஜராத்தின் சூரத்தில் ஒரு லாரி மேலே ஏறியதில் ராஜஸ்தானைச் சேர்ந்த 15 தொழிலாளர்கள் இன்று அதிகாலை உயிரிழந்தனர். இந்த சம்பவம் கோசம்பா நகரில் நடந்துள்ளது. கிம் சார் ரஸ்தாவில் உள்ள ஒரு நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்த 18 பேரின் மேல் இந்த…
புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா (93 வயது) அவர்கள் ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை…
சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் – மம்தா பானர்ஜி
வரும் சட்டசபை தேர்தலில் முடிந்தால் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன் என்று அம்மாநில முதல்–மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். கொல்கத்தா, தமிழ்நாடு, அசாம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில், மாநில மற்றும்…
குஜராத்தில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு காணொளி மூலம் அடிக்கல் நாடினார் பிரதமர் மோடி
குஜராத்தில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் கவர்னர், மத்திய உள்துறை அமைச்சர், குஜராத் முதல்வர் மற்றும் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர் ஆகியோர் பங்கேற்றனர். குஜராத் மாநிலம்…
103 வயதான இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு
இமாச்சல் பிரதேசத்தில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கு வயது 103. இமாச்சல் பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளரான ஷியாம் சரண் நேகி வாக்களித்தார். அவருக்கு மாவட்ட…
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாதாம் – ஆய்வில் தகவல்
சைவ உணவு சாப்பிடும் நபர்களுக்கு கொரோனா தாக்கும் வாய்ப்பு குறைவு என்று ஆய்வு ஒன்றில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சி.எஸ்.ஐ.ஆர். என்று அழைக்கப்படுகிற அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில், தனது 40 நிறுவனங்களில் கொரோனா வைரஸ் பரவல் பற்றி ஒரு ஆய்வு நடத்தி…