டெல்லி, மராட்டியம் உள்பட மேலும் 3 மாநிலங்களிலும் பறவை காய்ச்சல் பரவுவது கண்டறியப்பட்டு உள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பீதி அடங்குவதற்குள் பறவை காய்ச்சல் என்னும் மற்றொரு பூதம்…
Category: தேசிய செய்திகள்
இந்தியா – பாகிஸ்தான் பாடரில் ராணுவ கேம்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம்
இந்தியா – பாகிஸ்தான் பாடரில் ராணுவ கேம்பில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான ராணுவ வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம். தமிழக அரசின் சார்பாக வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களும் ஒரு மாதத்திற்குள் வழங்கப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. தேனி…
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 311 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் புதிதாக 16,311 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த…
குஜராத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகள் இன்று துவக்கம்
குஜராத்தில் கடந்த 10 மாதங்களுக்கு பின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியர்களுக்காக பள்ளி கூடங்கள் இன்று திறக்கப்பட்டு உள்ளன. ராஜ்கோட், நாட்டில் சமீப காலங்களாக கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் 10…
டெல்லியில் பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழப்பு? அதிர்ச்சி தகவல்
டெல்லியில் தொடர்ந்து காகம் மற்றும் வாத்து பறவையினங்கள் அதிக எண்ணிக்கையில் உயிரிழந்து வருவது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது. இந்நிலையில், புது…
இலவச கொரோனா தடுப்பூசி; மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் – பா.ஜ.க கூறுகிறது
மேற்கு வங்காளத்தில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி என்ற முதல் மந்திரி மம்தா பானர்ஜியின் அறிவிப்பு தேர்தல் நாடகம் என பா.ஜ.க. கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இதன்படி,…
இந்திய எல்லைக்குள் நுழைந்த சீன ராணுவ வீரர் கைது
லடாக் எல்லைக்குள் கவனக்குறைவாக நுழைந்த சீன ராணுவ வீரரை இந்திய ராணுவத்தினர் பிடித்தனர். லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய–சீன வீரர்களிடையே கடந்த ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.…
அத்துமீறி காஷ்மீர் எல்லையில் தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவம்
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு எதிராக அத்துமீறிய தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே போர்நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளது. இதன்படி, இரு நாடுகளும் அதனை மதித்து அதற்கேற்ப நடக்க வேண்டும். எல்லையில்…
தடுப்பூசி வினியோகம் தாமதம்; பிரதமர் மோடி அறிவிப்புக்காக காத்திருப்பு
மாநில முதல்–மந்திகளுடன் உரையாடிய பிறகு, தடுப்பூசி வினியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்புகளை பிரதமர் மோடி வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசியை…
டெல்லி பூங்காவில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் இறப்பு ஏன்?
நாட்டில் பல இடங்களில் பறவை காய்ச்சல் பரவி வரும் சூழலில் டெல்லி பூங்காவில் 200க்கும் மேற்பட்ட காகங்கள் இறந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன. எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது…