இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 9.16 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன

இந்தியாவில் இதுவரை 18 கோடிக்கும் கூடுதலான கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்து கொரோனா பாதிப்புகளில் அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இந்தியா இருந்து வருகிறது.  எனினும், சமீப நாட்களாக இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை…

குஜராத்தின் முன்னாள் மந்திரி மாதவ்சிங் சோலங்கி காலமானார்..! பிரதமர் மோடி இரங்கல்

குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரி மற்றும் பழம்பெரும் காங்கிரஸ் தலைவரான மாதவ்சிங் சோலங்கி இன்று காலமானார். ஆமதாபாத்,  காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பழம்பெரும் தலைவர் மற்றும் குஜராத்தின் முன்னாள் முதல் மந்திரியாக இருந்தவர் மாதவ்சிங் சோலங்க, வயது முதிர்வினால் அவர் இன்று…

மகாராஷ்டிரா : அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 10 குழந்தைகள் பலி

மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல் மந்திரி உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மராட்டியத்தில் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணைக்கு முதல்…

முதலில் கோரோனோ தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ளவேண்டும் – தேஜ் பிரதாப் யாதவ்

கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொள்ள வேண்டும் என தேஜ் பிரதாப் யாதவ் தெரிவித்துள்ளார். இந்தியாவில்  பாரத் பயோடெக் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்திருப்பதை எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பி வருகின்றன. மருத்துவ பரிசோதனையின் 3 ஆம் கட்ட நிலையில்,…

இந்தியாவில் பரவி வரும் புதியவகை கோரோனோ பாதிப்பு 82ஆகா உயர்வு

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், ஓராண்டை கடந்து உலகத்தை ஆட்டிப்படைத்து வருகிறது. இதற்கிடையே, இங்கிலாந்தில், உருமாறிய நிலையில் புதியவகை கொரோனா உருவானது. அங்கிருந்து வந்தவர்கள் மூலம் இந்தியாவிலும் இந்த வைரஸ் பரவி விட்டது. இதனால் இங்கிலாந்துக்கு விமான சேவை தற்காலிகமாக நிறுத்தி…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்றைவிட 10 சதவீதம் குறை

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 139- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 20 ஆயிரத்து…

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை

சட்டங்களை திரும்பப்பெறும் கோரிக்கையை தவிர விவசாயிகளின் வேறு எந்த வேண்டுகோளையும் பரிசீலிக்க  அரசு தயார் – தயார்நரேந்திர சிங் தோமர்.  இந்த சட்டங்களை திரும்பப்பெற வேண்டும் என்ற விவசாயிகளின் பிரதான கோரிக்கை தொடர்பாக தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், இந்த…

டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் 43வது நாளாக போராட்டம் தீவிரம்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 43-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியின் சிங்கு, திக்ரி, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் கடந்த நவம்பர் 26-ந்தேதி முதல் விவசாயிகள் போராட்டம்…

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வருகிற 11-ந்தேதி விசாரணை – சுப்ரீம் கோர்ட் அறிக்கை

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மனுக்கள் மீது வருகிற 11-ந்தேதி விசாரணை நடைபெறும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது. புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும் வக்கீல் எம்.எல்.சர்மா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான…

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் தர்ணா போராட்டம்

வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டம். மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தியும் அந்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி டெல்லியில் போராடி வரும் விவசாயிகளை இடைத்தரகள்…

Translate »
error: Content is protected !!