டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும், மத்திய அரசு இயற்றிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் எஸ்டிபிஐ கட்சி சார்பில் பாஸ்போர்ட் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் – 100க்கும் மேற்பட்டோர் கைது. விவசாயத்தையும் விவசாயிகளையும் பாதிக்கும் மத்திய அரசு இயற்றிய…
Category: தேசிய செய்திகள்
மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரி ராஜினாமா
மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்த லட்சுமி ரத்தன் சுக்லா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தமிழகத்துடன் மேற்கு வங்காளத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜனதா களம்…
பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்தது
கோழி, வாத்துக்களுக்கு பரவி வரும் பறவைக் காய்ச்சலை கேரளா அரசு மாநில பேரிடராக அறிவித்துள்ளது. திருவனந்தபுரம், கேரளாவில் கொரோனா பாதிப்பு குறையாத நிலையில் அங்கு தற்போது பறவை காய்ச்சல் பரவி வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் நீண்டூர் பகுதியிலும், ஆலப்புழா…
தமிழகத்தில் உருமாறிய கோரோனோ வைரஸ்: 58 பேர்க்கு தொற்று உறுதி
இந்தியாவில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 58- ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் பரவி உள்ள உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ், பல்வேறு உலக நாடுகளுக்கும் பரவி உள்ளது. அங்கிருந்து பிற நாடுகளுக்கு சென்ற பயணிகள் மூலம்…
கொச்சி – மங்களூரு இடையிலான எரிவாயு குழாய் திட்டம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்
கொச்சி – மங்களூரு இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார் கொச்சியில் இருந்து மங்களூருக்கு 450 கி.மீ. இடையிலான இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று திறந்து வைத்து…
முன்னுரிமை பயனாளிகளுக்கு செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் உள்ளன – தேசிய நிபுணர் குழு தலைவர் தகவல்
முதல்கட்டத்தில் முன்னுரிமை பயனாளிகள் அனைவருக்கும் செலுத்தும் அளவுக்கு கொரோனா தடுப்பூசிகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளது என்று தேசிய நிபுணர் குழு தலைவர் தெரிவித்தார். கொரோனா தடுப்பூசி திட்டத்துக்கான தேசிய நிபுணர் குழுவின் தலைவராக ‘நிதி ஆயோக்’ உறுப்பினர் வி.கே.பால் செயல்பட்டு…
டெல்லியில் தொடர் மழையால் விவசாயிகள் கடும் அவதிபட்டுவருகின்றனர்
மத்திய அரசு வகுத்துள்ள விவசாய சட்டங்களை திரும்பப் பெறக்கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்களுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்ததால், 41-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது. டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர்…
ஜே.இ.இ முதன்மை தேர்வு மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் ஜன.7ஆம் தேதி வெளியிடூ – மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் அறிவிப்பு
ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கான தேதி மற்றும் ஐஐடி தகுதிப் பட்டியல் ஜன.7ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று மத்திய மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். ஐஐடி, என்ஐடி உள்ளிட்ட மத்திய உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல் படிப்புகளில் சேர…
மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் – பிரதமர் மோடி
மேக் இன் இந்தியா தயாரிப்புகளை உலகளவில் ஏற்றுக்கொள்வதை நாம் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். தேசிய அளவியல் மாநாட்டை பிரதமர் மோடி இன்று காணொளி வாயிலாக துவக்கி வைத்தார். மேலும், தேசிய அணு கால அளவு மற்றும்…
டிஎஸ்பி மகளுக்கு சல்யூட் செய்த இன்ஸ்பெக்டர் – பெருமைக்குரிய தருணம்
ஆந்திரா காவல்துறையில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஜெஸ்ஸி பிரசாந்தி காவல்துறையில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வருகிறார். பணியின் அடிப்படையில் ஜெஸ்ஸி பிரசாந்தி அவரது தந்தையை விட உயர் அதிகாரி ஆவார். இந்நிலையில் சமீபத்தில்…