ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினரை நோக்கி பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பொதுமக்களில் 7 பேர் காயம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தின் டிரால் பேருந்து நிறுத்தத்தில் பாதுகாப்பு படையினர் இன்று காலை வழக்கமான பாதுகாப்பு பணியில்…
Category: தேசிய செய்திகள்
காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி கட்சியில் அதிரடியான மாற்றம் செய்வது குறித்து மீண்டும் ஆலோசனை
கடந்த ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். இதையடுத்து இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். சமீப காலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததால், மூத்த தலைவர்கள் 27 பேர்…
3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் – நடிகை கங்கனா ரணாவத்
மும்பை பாந்திரா பகுதியில் உள்ள நடிகை கங்கனா ரணாவத் பங்களாவின் ஒரு பகுதியை சமீபத்தில் கோர்ட்டு அதிரடியாக இடித்து தள்ளியது. இதற்கிடையே கார் பகுதியில் 16 மாடி குடியிருப்பில் அவருக்கு 5-வது மாடியில் 3 வீடுகள் உள்ளன. இந்த 3 வீடுகளையும்…
பாக்கிஸ்தானில் இந்து கோவில் சேதமடைந்ததை கண்டித்து இந்திய எதிர்ப்பு தெரிவித்தது
பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்கவா மாகாணத்தின் கராக் மாவட்டத்தில் உள்ள டெர்ரி கிராமத்தில் அமைந்திருக்கும் ஒரு இந்து கோவிலை விரிவுபடுத்தி கட்டும் பணி நடந்தது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கோவிலை தாக்கி சேதப்படுத்தியது. இது தொடர்பாக ஜமாயத் உலேமா–இ–இஸ்லாம்…
பஞ்சாப்: விவசாயிகள் பாஜக தலைவரின் வீட்டு முன்பு மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் பரபரப்பு
பஞ்சாப்பில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், உள்ளூர் பாஜக தலைவரின் வீட்டு முன் மாட்டுச்சாணம் கொட்டிச்சென்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷிர்புர் நகரில் பாஜக தலைவரும் முன்னாள் மந்திரியுமான டிக்ஷான் சூட் இல்லம் அமைந்துள்ளது. இவரது…
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 17 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கிறது.கொரோனா தடுப்பூசி ஒத்திகையை சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். தேர்வு செய்யப்பட்ட 25 பேருக்கு 2 மணி நேரத்தில் தடுப்பூசிக்கான ஒத்திகை…
ஜனவரி 8-ல் இருந்து இங்கிலாந்துக்கு விமான சேவை: மத்திய அமைச்சர் தகவல்
உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றால் இங்கிலாந்துக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வருகிற 8-ந்தேதியில் இருந்து மீண்டும் தொடங்கப்படும் என மத்திய அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்ததால் உலக நாடுகள் போக்குவரத்துக்கான…
இந்தியவில் வீட்டு வசதி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்
சென்னை, இந்தூர், ராஜ்கோட், ராஞ்சி, அகர்தாலா, லக்னோவில் வீட்டு வசதி திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார் அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தின்கீழ் 2022-க்குள் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதன்…
கர்நாடகாவில் பல மாதங்களுக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன
கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டன. கர்நாடகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதியில் கொரோனா பரவல் தொடங்கியது. இதையடுத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. மேலும் இந்த கல்வி ஆண்டில் ஆன்–லைன் மூலம்…
நாடு மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் – பிரதமர் மோடி
ஆங்கில புத்தாண்டையொட்டி நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில், “ அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பையும்…