மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளரான அருணாச்சலம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளராக இருந்த அருணாச்சலம் சென்னையில் உள்ள கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இன்று இணைந்தார். பாஜகவில் இணைந்த பின்னர்…
Category: தேசிய செய்திகள்
பிரதமர் மோடியின் கிறிஸ்துமஸ் வாழ்த்து
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் கொள்கைகள் உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான மக்களுக்கு பலம் கொடுத்து கொண்டிருக்கிறது என பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது , இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை…
செய்தி துளிகள்……………….
மக்கள் நீதி மய்யத்தின் நிறுவன பொதுச்செயலாளரான அருணாச்சலம் இன்று பாஜகவில் இணைகிறார் கமலாலயத்தில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் முன்னிலையில் பாஜகவில் இணைகிறார் அருணாச்சலம் மத்திய அரசின் வேளாண் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் 30வது நாளாக போராட்டம்கடும்குளிரில் டெல்லி எல்லையில்…
கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் : பிரதமர் மோடி ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்
கெயில் எரிவாயுக் குழாய் திட்டம் : பிரதமர் மோடி ஜனவரி 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். கொச்சி–மங்களூரு இடையிலான கெயில் எரிவாயுக் குழாய் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி மாதம் 5-ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக பேசிய…
ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் வீரமணி ராஜூவுக்கு கேரள அரசு உயரிய ஹரிவராசனம் விருது
ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் வீரமணி ராஜூவுக்கு கேரள அரசு உயரிய ஹரிவராசனம் விருது ஐயப்பன் பக்தி பாடல்கள் மூலம் பிரபலமான பாடகர் எம்.ஆர். வீரமணி ராஜுவுக்கு கேரள அரசு உயரிய ‘ஹரிவராசனம்’ விருது வழங்கி கௌரவித்துள்ளது. தமிழ்,…
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் – இடதுசாரிகள் கூட்டணி
மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசும் இடதுசாரிகளும் கூட்டணி அமைத்துள்ளன. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி பாஜகவுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில் மூன்றாவது அணியாக காங்கிரஸ் – இடதுசாரிகளின் கூட்டணி உருவாகியுள்ளது. கேரளாவில் ஆளும் இடதுசாரிகளுக்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரஸ் மேற்குவங்க…
மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாய சங்கங்களுக்கு கடிதம்
அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயார் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் மூன்றாவது முறையாக கடிதம்…
சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கோரோனோ வைரஸ்
பிரிட்டனில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவி வருகிறது, இதனால் மரணம் ஏற்படும் அபாயம் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறினாலும் முந்தைய கொரோனா வகை மாதிரியை விட இது 70 சதவீதம் அதிகம் பரவக்கூடியது என்று கூறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகள்…
அயோத்தியில் ராமர் கோவில் போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது – தேவேந்திர பட்னாவிஸ்
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பல ஆண்டுகளாக போராட்டம் நடந்தது. அந்த போராட்டம் இந்துகளின் மனவலிமையை அதிகரிக்க வைத்து உள்ளது என தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்ட இந்துக்கள் நடத்திய போராட்டம் குறித்து மாநில பா.ஜனதா துணை தலைவர் மாதவ்…
பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்களில் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
கொரோனா வைரசின் தாக்கமும், அதனால் ஏற்பட்டுவரும் பாதிப்புகளும் குறையத் தொடங்கியதாலும், தடுப்பூசி மருந்துகள் பயன்பாட்டிற்கு வந்ததாலும், இந்த பெருந்தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என உலக மக்கள் நிம்மதி பெரும்மூச்சுவிட்ட நிலையில், புதியவகைஉருமாறிய கொரோனா பரவத் தொடங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கிலாந்து,…