சுதந்திர தினத்தன்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சரும் , குடியரசு தினத்தில் கவர்னரும் தேசியக் கொடி ஏற்றுவது வழக்கம். புதுவையை பொறுத்தவரை தெலுங்கானா ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பு ஆளுநராக உள்ளார். தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை…
Category: தேசிய செய்திகள்
கடைகளில் விற்பனைக்கு வரும் கோவாக்சின்,கோவிஷீல்டு தடுப்பூசிகள்
கோவாக்சின் தயாரிப்பு நிறுவனமான பாரத் பயோடெக் மற்றும் கோவிஷீல்டு தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா ஆகியவை கொரோனா தடுப்பூசிகளை விற்க அனுமதி கோரி இருந்தன. மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளை இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் அளித்தன. ஜனவரி 19 அன்று கொரோனா தொடர்பான…
ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: நிலச்சரிவால் ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடல்
ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளத்தாக்கின் பெரும்பாலான பகுதிகளில் கடும் குளிர் நிலவுகிறது. வெப்பநிலையும் பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றுள்ளது. இந்நிலையில், பனிப்பொழிவு மற்றும் மழை காரணமாக ராம்பன் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர்…
பீகார்: ரயில்வே தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியவர்கள் ரயிலுக்கு தீ வைப்பு
ரயில்வே தொழில் நுட்பம் சாராத வேலைவாய்ப்பு தேர்வில் வெற்றி பெற்றவர்களை மீண்டும் தேர்வு நடத்துவதைக் கண்டித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கயாவில், போலீசார் போராட்டக்காரர்களை கலைக்க முயன்றபோது, அவர்களில் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர். அந்த நேரத்தில் ரயில் நின்று…