13 புதிய மாவட்டங்கள் பிரிப்பு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கையை 13-லிருந்து 26 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு அம்மாநில அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களை 26 மாவட்டங்களாக பிரிக்க முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான…

மத்திய பட்ஜெட் குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சி கூட்டம்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை முன்னிட்டு, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அனைத்து கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர், முதல் கட்டமாக ஜனவரி 31 முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும், இரண்டாம்…

செல்போன் திருடிய இளைஞர்கள் 2 பேர் கைது

புதுச்சேரியில் உள்ள காய்கறி அங்காடியில், பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அரவிந்த்குமார் என்பவர் காய்கறி அங்காடி நடத்தி வருகிறார். இந்த நிலையில், காலை கடைக்கு வந்து பார்த்த போது…

குடியரசு தின கொண்டாட்டம்: வாகா எல்லையில் இனிப்பு பரிமாற்றிக் கொண்ட இருநாட்டு வீரர்கள்

இந்தியா-பாகிஸ்தான் இடையே சர்வதேச வாகா எல்லைப் பகுதியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. எல்லையில் இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர். பஞ்சாபின் வாகா எல்லையிலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் உரி எல்லையிலும் இரு ராணுவ வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக்கொண்டனர்.

இரு மாநிலங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்

தெலுங்கானாவில் குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றிவைத்துவிட்டு, தனி விமானம் மூலம் புதுச்சேரி வந்த தமிழிசை சவுந்தரராஜன், புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் நடைபெற்ற…

குடியரசு தினம் விழாவில் உத்தரகாண்ட் பாரம்பரிய தொப்பி, மணிப்பூர் மாநில துண்டுடன் வந்து அனைவரையும் அசத்திய பிரதமர் மோடி

குடியரசு தினம், சுதந்திர தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் தலைப்பாகை அணிவதை பிரதமர் மோடி வழக்கமாக கொண்டுள்ளார். இது பலரால் கவனிக்கப்படும். இந்நிலையில், இந்த ஆண்டு குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்கு முன், தேசிய போர் வீரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி…

குடியரசு தின கொண்டாட்டம்: டெல்லியில் 21 அலங்கார வாகனங்கள் அணிவகுப்பு

குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார். பின்னர் பல்வேறு மாநிலங்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அலங்கார வாகனங்களின் அணிவகுப்பு…

மக்கள் குடியரசு தினத்தை பாதுகாப்பாக கொண்டாட எல்லை பகுதியில் நாட்டை காக்கும் வீரர்கள்..!

குடியரசு தினத்தை முன்னிட்டு ஜம்மு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கொட்டும் பனியிலும், கடும் குளிரிலும் கண்காணிப்பை குறைக்க முடியாமல் 24 மணி நேரமும் ராணுவத்தினர் கடமையாற்றி வருகின்றனர். எத்தகைய அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள ராணுவம் தயாராக…

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி குடியரசு தின வாழ்த்து

73வது குடியரசு தின விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “இந்தியா தனது 73வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது. அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வந்த நாளை குடியரசு தினமாக கொண்டாடுகிறோம்.…

இந்தியாவில் மீண்டும் உயரும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 914 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

Translate »
error: Content is protected !!