குடியரசு தலைவர் சிறந்த சேவைக்கான காவல் பதக்கங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. குடியரசு தினத்தை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும், காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்பு படை பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பது உண்டு. அந்தவகையில் நடப்பாண்டு 662 பேருக்கு காவல்…
Category: தேசிய செய்திகள்
காலணியில் இடம் பெற்ற தேசிய கொடி: அமேசான் நிறுவனம் மீது எப்ஐஆர் பதிவு
பிரபல இ-காமர்ஸ் நிறுவனமான அமேசானின் இணையதளத்தில் இந்திய தேசியக் கொடி தாங்கிய டி-ஷார்ட்ஸ் மற்றும் ஷூக்கள் இடம்பெற்றிருந்தன. அமேசான் மூவர்ணக் கொடியை அவமதிக்கும் வகையில் அமேசானின் செயல் இருப்பதாக பலரும் விமர்சித்துள்ளனர். அமேசான் நிறுவனத்திற்கு எதிராக, குறிப்பாக சமூக வலைதளங்களில் பலர்…
உத்தரபிரதேச சட்டசபை தேர்தல்: ஆக்ரா தொகுதியில் போட்டியிடும் முதல் திருநங்கை
403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கிடையில், உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் ஆக்ரா கண்டோன்மென்ட் தொகுதியில் ராதிகா பாய் என்ற திருநங்கை சுயேட்சையாக போட்டியிடுகிறார். ஆக்ரா தொகுதியில்…
இந்தியாவில் குறைந்து வரும் தினசரி கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 2 லட்சத்து…
புஷ்-அப்ஸ் எடுத்த வீடியோ வைரல்
உடலை உறைய வைக்கும் உறைப்பனியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், புஷ்-அப்ஸ் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துள்ள எல்லை பாதுகாப்பு படையினர், சுட்டெரிக்கும் வெயில், மழை, கடும் பனியை பொருட்படுத்தாது தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில்,…
சரத்பாவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி
தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பாவருக்கு இன்று கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை…
தேசிய பேரிடர் மீட்புப் படையின் ட்விட்டர் கணக்கு ஹேக்..!
தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) ட்விட்டர் கணக்கை ஹேக்கர்கள் நேற்று முன்தினம் இரவு ஹேக் செய்துள்ளனர். அதில் சீரற்ற செய்திகள் சுருக்கமாக வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே வெளியிடப்பட்ட செய்திகள் பதிவேற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், இந்தக் கணக்கின் அதிகாரப்பூர்வ காட்சிப் படமும் சுயத்…
கொரோனா எதிரொலி: இந்திய பங்குச் சந்தை சரிவுடன் தொடக்கம்
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 550 புள்ளிகள் சரிவுடன் தொடங்கியுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் எதிரொலியாகக் கடந்த வாரம் பங்குச் சந்தை சரிந்தது. இன்றைய வர்த்தக நேர தொடக்கம் முதலே பங்குச்சந்தை சரிவை சந்தித்து வருகிறது. காலை 10…
குடியரசு தின விழா: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 27,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். டெல்லிக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பிரகதி மைதானம்…
இந்தியாவில் நேற்றை விட தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு
இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 6 ஆயிரத்து 64 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 3 லட்சத்து…