பயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதிகள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குறிப்பிட்ட இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு…

பாகிஸ்தானின் கராச்சி உலகின் 3வது அதிக காற்று மாசுபட்ட நகரமாக உள்ளது

காற்று மாசுபாடு காரணமாக ஆண்டுக்கு 70 லட்சம் பேர் ஸ்டிரோக், இருதய நோய், சுவாச பிரச்னை காரணமாக உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது. காற்றின் தரக் குறியீடு என்பது தினசரி காற்றின் தர அறிக்கையின் குறிகாட்டியாகும். இது…

எந்த மாவட்டமும் பின் தங்கி விடக்கூடாது – மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை

நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:- இந்தியா டிஜிட்டல் வடிவில் புரட்சியை சந்தித்து வருகிறது. டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைய வேண்டும். அரசு சேவைகள் மக்களை…

மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து

மும்பையில் 20 மாடி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மும்பை, மும்பை டார்டியோவில் உள்ள பாட்டியாலா மருத்துவமனை அருகே உள்ள 20 மாடி கமலா கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தகவல் அறிந்து தீ அணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து…

இந்தியாவில் நேற்றை விட தினசரி கொரோனா பாதிப்பு இன்று சற்று குறைவு

இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 37 ஆயிரத்து 704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பைவிட குறைவாகும். நேற்று 3…

டெல்லியில் மிகவும் மோசமான காற்று

டெல்லியில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக, காற்றின் தரம் ’மிக மோசம்’ என்ற நிலையிலேயே நீடிக்கிறது. டெல்லியில் கடந்த சில மாதங்களாக காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதற்கு அதிகப்படியான வாகனங்களின் பயன்பாடு, கட்டுமான பணிகள் ஆகியவையே காரணம் எனக் கூறப்பட்ட…

கடனை செலுத்தாத விவசாயிகளின் நிலத்தை ஏலம் விடுவதற்கு தடை

கடனை திருப்பி செலுத்தாத விவசாயிகளின் விளைநிலத்தை ஏலம் விடுவதற்கு தடை விதிக்கும் மசோதா, ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில், கடனை திருப்பிச் செலுத்தாததால் விவசாய நிலங்களை வங்கிகள் ஏலம் விடுவது அரசியல் பிரச்சினையாக…

பாஜக எம்.எல்.ஏ தொகுதிக்குள் நுழைய கடும் எதிர்ப்பு

உத்தரபிரதேசத்தில் தொகுதிக்கு சென்ற பாஜக எம்.எல்.ஏ-வை கிராம மக்கள் உள்ளே நுழைய விடாமல் எதிர்ப்பு தெரிவித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 3 வாரங்களே எஞ்சியிருக்கும் நிலையில் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது. அவ்வாறு…

முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை

கேரளாவில் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான்  தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ள கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், …

நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடியாக உயர்வு

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், நாட்டில் மொத்தம் செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 160 கோடியாக உயர்ந்துள்ளது என கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில், பிரதமர் மோடி தலைமையில் கீழ் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி…

Translate »
error: Content is protected !!