ஆந்திர: அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து

ஆந்திர மாநிலம் கர்னூலில் சாலையில் அதிவேகமாக வந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி தள்ளிவிட்டு மறுபுறம் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீதும் மோதியது. கர்னூலில் உள்ள விசி காலனி பகுதியில் நேற்று…

7 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை உயர்வு

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை 1.2 சதவீதம் அதிகரித்து 87.9 டாலராக உள்ளது. இது கடந்த 7 ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச அளவாகும். கச்சா எண்ணெய் விலை உயர்வால்…

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

ஒரிசா கடற்கரையில் பிரமோஸ் ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒரிசாவில் உள்ள பாலாசோரில் இந்தியா இன்று புதிய வகை பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக செலுத்தி சோதனை செய்தது. இந்த ஏவுகணையில் புதிய தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டு, வெற்றிகரமாக செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு: வாகனப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து பாதிப்பு

நாட்டின் வடக்குப் பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு மற்றும் கடுமையான குளிர் காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாகனப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பாலம், பஞ்சாபின் அமிர்தசரஸ், உத்தரபிரதேசத்தின் லக்னோ, மத்திய பிரதேசத்தின் குவாலியர், மேற்கு வங்கத்தின் கூச்…

புதுச்சேரியில் புதிதாக 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 2,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,45,342 ஆக உயர்ந்துள்ளது.…

தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம்

தூத்துக்குடியில், தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவி முதலிடம் பிடித்துள்ளார். ஓட்டப்பிடாரம் அடுத்த கீழமுடிமண் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீமதி எனும் மாணவி அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி பல்வேறு சைக்கிள் ஓட்டுதல்…

இந்தியாவில் வேகமெடுக்கும் கொரோனா.. ஒருநாள் பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியது

இந்தியாவில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 3,17,532 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது நேற்றைய பாதிப்பான…

இந்தியாவில் ஒமைக்ரான்.. பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்தது

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டு உலகம் முழுவதும், ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவிவரும் நிலையில், உலக நாடுகள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. இந்தியாவிலும் ஒமைக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேருக்கு ஒமைக்ரான்…

பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் – டெல்லி

தலைநகர் டெல்லியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு தொடர்பு இருக்கலாம் என டெல்லி சிறப்பு காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர். டெல்லி காஜிபூரில் உள்ள பூ சந்தையில் கடந்த 14-ஆம் தேதி சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

84 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகளுக்கு கொரோனா

முசோரியில், 84 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முசோரியில் லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐஏஎஸ் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு மொத்தம் 84 ஐஏஎஸ் பயிற்சி அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா உறுதி…

Translate »
error: Content is protected !!