பொய்களை பரப்பும் தானியங்கி இயந்திரமாக, அகிலேஷ் யாதவ் செயல்படுகிறார் என உத்தரபிரதேச துணை முதல்வர் கேசவ் பிரசாத் மவுரியா விமர்சித்துள்ளார். உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை ஒட்டி கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில்,…
Category: தேசிய செய்திகள்
புதுச்சேரியில் அனைத்து தொழிற்பயிற்சி நிறுவனங்களுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை
கொரோனாவின் மூன்றாவது அலை வேகமாக பரவி வருவதால் புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் 50 சதவீத ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி, இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் ஏற்கனவே அமலில் உள்ளன. கொரோனா பாதிப்பு இன்று 2 ஆயிரத்தை கடந்துள்ளதால் புதுச்சேரியில் உள்ள…
எரிபொருள் வாங்குவதற்காக இலங்கை அரசுக்கு இந்தியா ரூ.3,730 கோடி கடனுதவி
எரிபொருள் கொள்முதலுக்கு இந்தியாவின் உதவியை நாட இலங்கை திட்டமிட்டிருந்தது. இலங்கை அரசு இந்தியாவிடம் 7,391 கோடி ரூபாய் கடன் உதவி கோரியிருந்தது. இந்நிலையில், இந்தியா சார்பில் பெற்றோலியப் பொருட்களை வாங்குவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு ரூ.3,730 கோடி கடனுதவி அளிக்க முடிவு செய்துள்ளது.…
சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
கொரோனா பரவலைத் தொடர்ந்து விதிக்கப்பட்ட ஊரடங்குச் சட்டம் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 23 ஆம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பிறகு கொரோனா தாக்கம் சற்று குறைந்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு…
ராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஒத்திகை
டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு ராணுவ வீரர்களில் அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. நாட்டின் 73-வது குடியரசு தின விழா வரும் 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதேபோன்று சுதந்திர போராட்ட வீரரான நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் பிறந்த நாளை…